14/08/2026
🇮🇳 நாட்டின் 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳
சாதி, மதம், மொழி, இனம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, வளமான, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
🇮🇳 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳
வாழ்த்துக்களுடன்,
UNIQUE REALTORS
METTUPALAYAM
8667614541