இராஜகம்பளம் நெட்வொர்க்

இராஜகம்பளம் நெட்வொர்க் இராஜகம்பள தொட்டியநாயக்கர் வரலாறு, மன

 #வீரவணக்கம் இராஜகம்பளத்தார் இனமே மதுரையில் சங்கமிப்போம் 💛❤இடம்: மதுரை கட்டபொம்மன் சிலை. #இராஜகம்பளத்தார்  #நாயக்கர்வம்ச...
03/01/2024

#வீரவணக்கம்

இராஜகம்பளத்தார் இனமே மதுரையில் சங்கமிப்போம் 💛❤

இடம்: மதுரை கட்டபொம்மன் சிலை.

#இராஜகம்பளத்தார் #நாயக்கர்வம்சம் #வீரபாண்டியகட்டபொம்மன்

ஐயா அவர்களை தரிசிக்க மதுரையில் மஞ்சள் துண்டு மஞ்சள் கொடியுடன் வாரீர்.....🙏🏻
02/01/2024

ஐயா அவர்களை தரிசிக்க மதுரையில் மஞ்சள் துண்டு மஞ்சள் கொடியுடன் வாரீர்.....🙏🏻

 #ஜனவரி_03இராஜகம்பளத்தார் இனமே மதுரையில் சங்கமிப்போம் 💛❤இடம்: மதுரை கட்டபொம்மன் சிலை. #இராஜகம்பளத்தார்  #நாயக்கர்வம்சம் ...
02/01/2024

#ஜனவரி_03

இராஜகம்பளத்தார் இனமே மதுரையில் சங்கமிப்போம் 💛❤

இடம்: மதுரை கட்டபொம்மன் சிலை.

#இராஜகம்பளத்தார் #நாயக்கர்வம்சம் #வீரபாண்டியகட்டபொம்மன்

செப்டம்பர் 5 #இராஜகம்பளத்தார் குல மன்னருக்கு  #வீரவணக்கம் #விருப்பாச்சிகோபால்நாயக்கர்
04/09/2023

செப்டம்பர் 5

#இராஜகம்பளத்தார் குல மன்னருக்கு #வீரவணக்கம்

#விருப்பாச்சிகோபால்நாயக்கர்

🙏🏻🙏🏻🙏🏻 💛❤
12/02/2023

🙏🏻🙏🏻🙏🏻 💛❤

*கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் பேரணியில் தடியடி!**காவல்துறைக்கு வைகோ கண்டனம்*நாட்டு விடுதலைக்காக வரி செலுத்...
03/01/2023

*கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் பேரணியில் தடியடி!*

*காவல்துறைக்கு வைகோ கண்டனம்*

நாட்டு விடுதலைக்காக வரி செலுத்த மாட்டேன் என்று உயிர் போகும் என்ற நிலையிலும் வெள்ளையரை எதிர்த்துப் போராடி, கடைசியில் தூக்குமரத்தில் உயிரைத் தியாகம் செய்தவர் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.

ஜனவரி 3ஆம் தேதி அவரது பிறந்தநாள் ஆகும். அந்த நாளில் தமிழகமெங்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் பேரணி நடத்தி, தேவராட்டம் ஆடி கொண்டாடுவது வழக்கம்.

இம்முறை கரூரிலும் அதேபோல பேரணியாகச் சென்று தேவராட்டம் ஆட முயன்ற இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது மன்னிக்க முடியாதது ஆகும். வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் அமைதி காத்து, தொடர்ந்து இந்தப் பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.

தடியடி நடத்திய காவல்துறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குக் காரணமான காவலர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க

Durai Vaiko Durai Vaiko #வைகோ

காவல்துறையினரின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் 😡😡😡
03/01/2023

காவல்துறையினரின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் 😡😡😡

01/01/2023

Address

Mettupalaiyam

Website

Alerts

Be the first to know and let us send you an email when இராஜகம்பளம் நெட்வொர்க் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share