The Times of Mettupalayam

The Times of Mettupalayam This page is going to help the Mettupalayam people's and surrounding areas people's. Foot hills of N All about Mettupalayam

17/09/2025
🚀 2 நாள் ஆன்லைன் Training – IKIGAI + LOA〰️〰️〰️〰️〰️〰️🔥💥 ஜப்பானிய “இக்கிகை” & ஈர்ப்பு விதி (Law of Attraction) 💥🔥〰️〰️〰️〰️〰...
06/09/2025

🚀 2 நாள் ஆன்லைன் Training – IKIGAI + LOA
〰️〰️〰️〰️〰️〰️
🔥💥 ஜப்பானிய “இக்கிகை” & ஈர்ப்பு விதி (Law of Attraction) 💥🔥
〰️〰️〰️〰️〰️〰️

✨ இந்த 2 நாள் பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:

🏀 உன் WHY கண்டுபிடி – நீ பிறந்ததற்கான உண்மையான நோக்கம் (IKIGAI)
🟣 சிந்தனை = காந்தம் – நினைப்பது நிஜமாக மாறும் (LOA Secret)
🟢 Dream → Reality – கனவுகளை நிஜமாக்கும் நடைமுறை வழிகள்
🔵 Mind Reprogramming – Negative Blocks-ஐ நீக்கி Positive Energy பெறுவது
🟠 Abundance Magnet – பணம், உறவு, ஆரோக்கியம் அனைத்தையும் ஈர்க்கும் ரகசியம்
🟤 Clarity + Confidence – வாழ்க்கைப் பாதையை தெளிவாகப் பார்க்கும் சக்தி
🌐 Financial Freedom Blueprint – Self Growth → Success → Income → Freedom

📅 தேதி: செப்டம்பர் 9 & 10
⏰ நேரம்: இரவு 8 மணி
💻 Format: Online Training
💰 Fee: ₹99 மட்டுமே

⚡ Life Changing 2 Days – Limited Seats!
👉 மேலும் விபரங்களுக்கு & பதிவு செய்ய:
📲 Join WhatsApp Group Link: https://chat.whatsapp.com/HtKwjIam8lvAKccLb03ShJ?mode=ems_copy_c

கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் நாளை ஆகஸ்ட் 12, முதல் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது...
11/08/2025

கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் நாளை ஆகஸ்ட் 12, முதல் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது...

 #பொதுமக்கள்கோரிக்கை..மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு என் 15 பங்களா மேடு ராமபக்கவுண்டர் வீதி இட்டேரி சாலையில் ...
11/07/2025

#பொதுமக்கள்கோரிக்கை..மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு என் 15 பங்களா மேடு ராமபக்கவுண்டர் வீதி இட்டேரி சாலையில் சாக்கடை அடைப்பை சரி செய்கிறேன் என்று சொல்லி அருள்மிகு பொம்ம காளியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் செல்லும் சாலையில் இருந்த தரைப்பாலத்தை கடந்த ஜனவரி மாதம் அகற்றி இருக்கிறார் கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகியும் இன்று வரை புதிதாக ஒரு பாலமோ இல்லை பழைய பாலத்தையோ சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களிடம் கேட்கும் போது எங்களுக்கு நடக்கவும் வாகனத்தை இயக்கவும் பெரிய சிரமமாக இருக்கிறது சுற்றி மாற்று சாலையில் வரவேண்டியதாக இருக்கிறது.இதிலும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கோயில் நிர்வாகம் கூறுகிறார்கள். கோயில் நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் இடம் கேட்டால் கவுன்சிலர் தான் நகர மன்றம் கூட்டம் நடைபெறும் போது சப்ஜெக்ட் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் நிதி ஒதுக்கி பாலம் கட்டித் தர முடியும் என்கிறார்கள்.எப்போது இதற்கு ஒரு தீர்வு வரும் என்று தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

எனவேநகராட்சி நிர்வாகம் கூடிய விரைவில் இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

08/07/2025

Credits to

மேட்டுப்பாளையத்தில் அபிராமி தியேட்டர் அருகில் AADHAVAN LAW FIRM புதிதாக தொடங்கப்பட்டுள்ளது..
02/07/2025

மேட்டுப்பாளையத்தில் அபிராமி தியேட்டர் அருகில் AADHAVAN LAW FIRM புதிதாக தொடங்கப்பட்டுள்ளது..

Address

Mettupalayam-Coimbatore
641301

Telephone

7550369012

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Times of Mettupalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share