Rojatv Coimbatore

Rojatv Coimbatore ROJA TV OFFICIAL FACEBOOK PAGE A Leading Television Channel in Mettupalayam, Coimbatore District, Tamilnadu for past 12 years.

காந்திபுரம் டாடாபாத் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை 17.05.2025  காலை 9 மணி முதல் மால...
16/05/2025

காந்திபுரம்

டாடாபாத் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை 17.05.2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு (பகுதி), நாராயணகுரு ரோடு. சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.சாலை, பாரதி பார்க்-1, 2, 3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவாண் பகதூர் சாலை பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபீல் யூ மில்ஸ், ராம்நகர், அவினாசி சாலை, காந்திபுரம் பஸ் நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தா புதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தாகாலனி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.

ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை 17.05.2025 மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை த...
16/05/2025

ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை 17.05.2025 மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோஸ், அவினாசி ரோடு (அண்ணா சிலை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கோயம்புத்தூர்:-பீளமேடு துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மண...
16/05/2025

கோயம்புத்தூர்:-
பீளமேடு துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாராம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி. எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுருகார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.

ROJA TV - Live On Twitch And Kick....
25/04/2025

ROJA TV - Live On Twitch And Kick....

Free Treatment Call :+91 87923 44424No.432, Raam Plaza, Nanjundapuram Rd, Papammal Layout,Bharathi Nagar, Ramanathapuram...
18/03/2025

Free Treatment Call :
+91 87923 44424

No.432, Raam Plaza, Nanjundapuram Rd, Papammal Layout,
Bharathi Nagar, Ramanathapuram, Coimbatore, Tamil Nadu - 641 045

Back Pain, Leg, Knee Pain, Kidney stone
Kidney, Stomach pain, Ulcer
Diabetes, Ulcer, Small Intestines, Large Intestines, Spleen
Asthama, Lungs, Wheezing, Jaundice, Breast Cancer
Gall Bladder, Breast Cancer, Heart Problems
Blood Pressure [Low & High]
Shoulder Pain, Arms Pain
Eye, Ear, Nose & Mouth Pain, Thyroid, Migraine Problems Headache
Motion Problem, Ge***al Disease, Mensuration & Joint Pain
Hemorrhoids, A**l Disease, Foot Disease
Prostate Gland, Sexual Organ

CONTACT NOW : 70102 63860Salary:Rs.15,000 to 18,000 + incentive + travel allowance
02/03/2025

CONTACT NOW : 70102 63860

Salary:
Rs.15,000 to 18,000 + incentive + travel allowance

02/03/2025

ROJATV IS NOW

Available Live In
SKYLINK's - SKYPLAY SET-TOPBOX - 2504

STAR EDUCATION SERVICE - +2 க்கு பிறகு எங்க என்ன படிக்கலாம்?
19/02/2025

STAR EDUCATION SERVICE - +2 க்கு பிறகு
எங்க என்ன படிக்கலாம்?

30/01/2025

கோவை vilvah restaurant கு சூப்பர்வைசர் , ரூம் பாய், ஹவுஸ் கீப்பிங், ஹெல்பெர், டேபிள் கிளீனர், சப்ளையர், டேபிள் சூப்பர்வைசர் தேவை .. Phone... 9566493555.

Address

Mettupalayam-Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Rojatv Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rojatv Coimbatore:

Share

Category