10/11/2025
கொங்கு மக்களின் உரிமையே பிரதானம்! ✊ S.I.R திட்டம் என்ற பெயரில் நடக்கப்போகும் அரசியல் சதி என்ன? கொங்கு மண்ணின் மைந்தர்களின் வாக்குரிமைக்கு எதிராகத் தொடுக்கப்படும் தாக்குதலைச் சகித்துக்கொள்ள முடியாது! கரூர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டு, நம் பலத்தைக் காட்டுவோம்!
🗓️ 11-11-2025, கரூர்.