18/09/2026
🚆🔥 South Western Railway-ன் BIG Railway Update!
Bengaluru–Hubballi வழியாக Kerala செல்லும் ரயில் பயணிகளுக்கு முக்கியமான புதிய தகவல்! 🎉
✅ 8 Special Train Services-க்கு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
✅ ஒவ்வொரு சேவைக்கும் கூடுதல் trips இயக்கப்படுவதால், Bengaluru – Hubballi – Kollam – Thiruvananthapuram (TVM) வழித்தடத்தில் பயணிகளுக்கு கூடுதல் Train Options கிடைக்கிறது.
✅ Karnataka முதல் Kerala வரை பயணிக்கும் passengers-க்கு இந்த Extension மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🚆
குறிப்பாக Kollam, Thiruvananthapuram மற்றும் Bengaluru இடையே பயணம் செய்யும் பயணிகள் இந்த update-ஐ கவனத்தில் கொள்ளுங்கள். 📢
இந்த Special Train Extension எத்தனை trips? எந்தெந்த Train Services? எந்த தேதிவரை இயக்கப்படும்? 👇
முழு விவரங்களையும் வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்!
📌 Railway Updates தொடர்ந்து பெற Follow / Like / Shareசெய்யுங்கள் ❤️
🚆 Venkat Railway – Railway News & Updates