தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம்

  • Home
  • India
  • Mimisal
  • தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம்

தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் tntj gpm branch media

20/03/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 19/03/2023 அன்று நடைபெற்ற அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவர் மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி செய்தியை சிறப்பான முறையில் மக்களிடம் சமூக வலைதளம் மூலம் கொண்டு சேர்த்த GPM தலைமுறை மீடியா குழுவினர்களுக்கு கிளை நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
844 108 108 3

பேரிடர் காலத்தில் TNTJ வின் பணிகள்
23/03/2022

பேரிடர் காலத்தில் TNTJ வின் பணிகள்


23/03/2022

அல்லாஹ்வின் திருப்பெயரால் ... இஸ்லாம் என்பதே பிறர்நலம் நாடுதல் என்ற அடிப்படையில் இறைவனின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பல்வேறு சமூக நலப் பணிகளில் குறிப்பிட்ட சில நிகழ்வுகளின் தொகுப்பு ! மனிதநேயம் பேணுவோம் ! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்த தான சேவைகள் ...
In the name of Allah ... By the grace of God, Islam is a collection of certain events in various social welfare activities of the Tamil Nadu Tawheed Jamaat organization based on the pursuit of goodness! Let's maintain humanity! Blood Donation Services of Tamil Nadu Tawheed Jamaat ...

 #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாத்_வழங்கிய_வெள்ள_நிவாரண_நிதி_33_கோடி_அல்ஹம்துலில்லாஹ்
23/03/2022

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாத்_வழங்கிய_வெள்ள_நிவாரண_நிதி_33_கோடி_அல்ஹம்துலில்லாஹ்

*வாழ்வாதார உதவி*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக இன்று (05/02/2022) மாதம்தோறும் வழங்கும் வ...
23/03/2022

*வாழ்வாதார உதவி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக இன்று (05/02/2022) மாதம்தோறும் வழங்கும் வாழ்வாதார உதவி *ரூபாய் 1500* மாற்று மத பெண்மணி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Address

Mimisal
614621

Website

Alerts

Be the first to know and let us send you an email when தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம்:

Share

Category