கோபாலப்பட்டிணம் மீடியா

  • Home
  • India
  • Mimisal
  • கோபாலப்பட்டிணம் மீடியா

கோபாலப்பட்டிணம் மீடியா கோபாலப்பட்டிணம் இணையதளத்தின் அதிகா?

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோயில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிறைந்த கிராமம் கோபாலப்பட்டிணம் ஆகும்.

👨‍💻 GPM MEDIA📢 வெளியூர் மரண அறிவித்தல்:🌍 R.புதுப்பட்டிணம் சேர்ந்த ஹமீதா அம்மாள் அவர்கள்⏰ ஜனாஸா நல்லடக்கம் இன்று 11.08.20...
11/08/2025

👨‍💻 GPM MEDIA

📢 வெளியூர் மரண அறிவித்தல்:

🌍 R.புதுப்பட்டிணம் சேர்ந்த ஹமீதா அம்மாள் அவர்கள்

⏰ ஜனாஸா நல்லடக்கம் இன்று 11.08.2025 திட்கள்கிழமை மாலை 5 மணியளவில் R. புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

https://www.gopalappattinam.com/2025/08/r.html

. Pudupattinam #

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

07/08/2025

👨‍💻 GPM MEDIA

📢 கோட்டைப்பட்டினம் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு அறிவிப்பு

🪪 கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் ஆதார் முகாம் இன்றும்,நாளையும் (ஆக.7-8) நடைபெறாது

https://www.gopalappattinam.com/2025/08/7-8.html

👨‍💻 GPM MEDIA🌎 கோட்டைப்பட்டிணம், ஆவுடையார்‌ கோவில், வல்லவாரி அமரடக்கி, துணைமின் நிலையங்களில்🗓️ மாதந்திர பராமரிப்பு காரணம...
06/08/2025

👨‍💻 GPM MEDIA

🌎 கோட்டைப்பட்டிணம், ஆவுடையார்‌ கோவில், வல்லவாரி அமரடக்கி, துணைமின் நிலையங்களில்

🗓️ மாதந்திர பராமரிப்பு காரணமாக 07.08.25 வியாழக்கிழமை

❌ மின்தடை அறிவிப்பு

📞 GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்

https://www.gopalappattinam.com/2025/08/6169.html

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA🌎 ஆவுடையாா்கோவிலில்🗒️ அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் விசாரணைhttps://www.gopa...
05/08/2025

👨‍💻 GPM MEDIA

🌎 ஆவுடையாா்கோவிலில்

🗒️ அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் விசாரணை

https://www.gopalappattinam.com/2025/08/6167.html

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA🌎 புதுக்கோட்டை மாவட்டத்தில்🌧️ ஒரே நாளில் 1,270 மில்லி மீட்டர் மழைப்பதிவு🌧️ மீமிசலில் -24.20 மில்லி மீட்டர் ...
04/08/2025

👨‍💻 GPM MEDIA

🌎 புதுக்கோட்டை மாவட்டத்தில்

🌧️ ஒரே நாளில் 1,270 மில்லி மீட்டர் மழைப்பதிவு

🌧️ மீமிசலில் -24.20 மில்லி மீட்டர் மழைப்பதிவு

https://www.gopalappattinam.com/2025/08/6166.html

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA🌎 கோட்டைப்பட்டினத்தில்🚣🏻‍♀️ படகில் சென்ற போது கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்https://www.gopalappattinam....
04/08/2025

👨‍💻 GPM MEDIA

🌎 கோட்டைப்பட்டினத்தில்

🚣🏻‍♀️ படகில் சென்ற போது கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்

https://www.gopalappattinam.com/2025/08/6165.html

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA📢 வெளியூர் மரண அறிவித்தல்:🌎 கிருஷ்னாஜிபட்டினத்தை சேர்ந்த முகமது நசீர் அவர்கள்⏰ அன்னாரின் ஜனாஸா இன்று 04-08-...
04/08/2025

👨‍💻 GPM MEDIA

📢 வெளியூர் மரண அறிவித்தல்:

🌎 கிருஷ்னாஜிபட்டினத்தை சேர்ந்த முகமது நசீர் அவர்கள்

⏰ அன்னாரின் ஜனாஸா இன்று 04-08-2025 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கிருஷ்னாஜிப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

https://www.gopalappattinam.com/2025/08/blog-post.html

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA🌍 மீமிசல் அருகே முத்துக்குடா கடற்கரை பகுதியில்🥰 சுற்றுலா தளம் திறப்பு🥦 இயற்கை அழகோடு வசீகரிக்கும் அலையாத்தி...
02/08/2025

👨‍💻 GPM MEDIA

🌍 மீமிசல் அருகே முத்துக்குடா கடற்கரை பகுதியில்

🥰 சுற்றுலா தளம் திறப்பு

🥦 இயற்கை அழகோடு வசீகரிக்கும் அலையாத்தி காடுகளை

🚤 இனி படகில் சுற்றிப்பார்க்கலாம்:

🖱️ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்

👤 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா I.A.S பங்கேற்பு

https://www.gopalappattinam.com/2025/08/6164.html

Forest

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA 🕌 கோபாலப்பட்டினம் மஸ்ஜித் தொழுகை நேரம் 🌤 18-07-2025 முதல் 23-07-2025 வரை 🗓 பதிவு  ஜூலை 17 20251⃣ ஃபஜ்ர் பா...
18/07/2025

👨‍💻 GPM MEDIA

🕌 கோபாலப்பட்டினம் மஸ்ஜித் தொழுகை நேரம்

🌤 18-07-2025 முதல் 23-07-2025 வரை

🗓 பதிவு ஜூலை 17 2025

1⃣ ஃபஜ்ர்

பாங்கு : 4:37 AM
இகாமத் : 5:15 AM

2⃣ லுஹர்

பாங்கு : 12:40 PM
இகாமத் : 1:00 PM

3⃣ அஸர்

பாங்கு : 4:00 PM
இகாமத் : 4:20 PM

4⃣ மஃரிப்

பாங்கு : 6:44 PM
இகாமத் : உடன்

5⃣ இஷா

பாங்கு : 8:09 PM
இகாமத் : 8:30 PM

#⃣ ஜீமுஆ

பாங்கு : 12:30 PM
இகாமத் : 1:15 PM

உதயம்:5:57
இஷ்ராக் தொழுகை:6:17
அஸ்தமம்:6:39

தொழுகையின் வரிசைக்கு உள்ள சிறப்பு:
"முன் வரிசைகளில் இருப்பவர்கள் மீது அல்லாஹு தஆலா அருள் புரிகின்றான்.
இன்னும் அவனது மலக்குமார்களும் அவர்களுக்காக வேண்டி துஆ செய்கின்றனர்.ஸஃப்பில்(வரிசையில்) காலியாக உள்ள இடத்தை நிரப்புவதற்காக வேண்டி எடுத்து வைக்கப்படும் எட்டை விட வேறு எந்த எட்டும் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது இல்லை" என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்:
ஹழ்ரத் பராஃ இப்னு ஆஸிப்(ரலி)
நூல்:அபூதாவூத்

👍 தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : உஸ்மான் ஆலிம் அவர்கள்

🤝 அன்புடன்

👨‍👨‍👦‍👦 GPM MEDIA TEAM
🌐 GOPALAPATTINAM

18July2025

👨‍💻 GPM MEDIA📢 உள்ளூர் மரண அறிவித்தல்:🌍 கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் தெரு தெருவை சேர்ந்த கன்சூல் பீவி அவர்கள்⏰ ஜனாஸா...
21/06/2025

👨‍💻 GPM MEDIA

📢 உள்ளூர் மரண அறிவித்தல்:

🌍 கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் தெரு தெருவை சேர்ந்த கன்சூல் பீவி அவர்கள்

⏰ ஜனாஸா நல்லடக்கம் இன்று 21.06.2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

https://www.gopalappattinam.com/2025/06/6142.html

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA📢 உள்ளூர் மரண அறிவித்தல்:🌍 கோபாலப்பட்டிணம் மக்கா தெருவை (மத்தீன் சார் தெரு) சேர்ந்த முஜிபு ரஹ்மான் அவர்கள்⏰...
18/06/2025

👨‍💻 GPM MEDIA

📢 உள்ளூர் மரண அறிவித்தல்:

🌍 கோபாலப்பட்டிணம் மக்கா தெருவை (மத்தீன் சார் தெரு) சேர்ந்த முஜிபு ரஹ்மான் அவர்கள்

⏰ அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

https://www.gopalappattinam.com/2025/06/6141_18.html

gopalappattinam,gopalapattinam,gpm,mimisal,kpm,jpm,rpm,

👨‍💻 GPM MEDIA 🕌 கோபாலப்பட்டினம் மஸ்ஜித் தொழுகை நேரம் 🌤 18-06-2025 முதல் 23-06-2025 வரை 🗓 பதிவு  ஜூன் 17 20251⃣ ஃபஜ்ர் பா...
17/06/2025

👨‍💻 GPM MEDIA

🕌 கோபாலப்பட்டினம் மஸ்ஜித் தொழுகை நேரம்

🌤 18-06-2025 முதல் 23-06-2025 வரை

🗓 பதிவு ஜூன் 17 2025

1⃣ ஃபஜ்ர்

பாங்கு : 4:28 AM
இகாமத் : 5:10 AM

2⃣ லுஹர்

பாங்கு : 12:40 PM
இகாமத் : 1:00 PM

3⃣ அஸர்

பாங்கு : 4:00 PM
இகாமத் : 4:20 PM

4⃣ மஃரிப்

பாங்கு : 6:41 PM
இகாமத் : உடன்

5⃣ இஷா

பாங்கு : 8:08 PM
இகாமத் : 8:38 PM

#⃣ ஜீமுஆ

பாங்கு : 12:30 PM
இகாமத் : 1:15 PM

உதயம்:5:50
இஷ்ராக் தொழுகை:6:10
அஸ்தமம்:6:36

தொழுகையின் வரிசைக்கு உள்ள சிறப்பு:
"முன் வரிசைகளில் இருப்பவர்கள் மீது அல்லாஹு தஆலா அருள் புரிகின்றான்.
இன்னும் அவனது மலக்குமார்களும் அவர்களுக்காக வேண்டி துஆ செய்கின்றனர்.ஸஃப்பில்(வரிசையில்) காலியாக உள்ள இடத்தை நிரப்புவதற்காக வேண்டி எடுத்து வைக்கப்படும் எட்டை விட வேறு எந்த எட்டும் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது இல்லை" என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்:
ஹழ்ரத் பராஃ இப்னு ஆஸிப்(ரலி)
நூல்:அபூதாவூத்

👍 தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : உஸ்மான் ஆலிம் அவர்கள்

🤝 அன்புடன்

👨‍👨‍👦‍👦 GPM MEDIA TEAM
🌐 GOPALAPATTINAM

18June2025

Address

Gopalappattinam
Mimisal
614621

Alerts

Be the first to know and let us send you an email when கோபாலப்பட்டிணம் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கோபாலப்பட்டிணம் மீடியா:

Share

Our Story

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோயில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிறைந்த கிராமம் கோபாலப்பட்டினம் ஆகும். இந்த முகநூல் பக்கத்தில் கோபாலப்பட்டினம் செய்திகள், சமுதாய செய்திகள், திருமண வாழ்த்து, வஃபாத் செய்திகள் மேலும் பயனுள்ள தகவல்களை இங்கு காணலாம்.