Trending Muslim Media

Trending Muslim Media Muslim Empowerment

13/11/2025


சென்னை வானகரத்தில் தாய், மகனின் செயலுக்கு குவியும் பாராட்டு!  |
16/10/2025

சென்னை வானகரத்தில் தாய், மகனின் செயலுக்கு குவியும் பாராட்டு!

|

மகாராஷ்டிராவில் இஸ்லாம்பூர் பெயர் ஈஸ்வர்பூராக மாற்றம்!   |
19/07/2025

மகாராஷ்டிராவில் இஸ்லாம்பூர் பெயர் ஈஸ்வர்பூராக மாற்றம்!

|

 #பொய்_வழக்கு5 ஆண்டுகள் சிறையில் தொலைந்த முகமது சகிப்
31/05/2025

#பொய்_வழக்கு
5 ஆண்டுகள் சிறையில் தொலைந்த முகமது சகிப்


❤️❤️❤️அவன் நாடியதை யாராலும் தடுக்க முடியாது அவன் ஒருவருக்கு கொடுக்க முடிவெடுத்துவிட்டால் அதை தடுக்க எவராலும் முடியாது.அல...
29/05/2025

❤️❤️❤️

அவன் நாடியதை யாராலும் தடுக்க முடியாது அவன் ஒருவருக்கு கொடுக்க முடிவெடுத்துவிட்டால் அதை தடுக்க எவராலும் முடியாது.அல்லாஹ் மிகப்பெரியவன்🤲🤲அமீர் பாக்கியசாலி இறைவன் அருட்க்கொடையை நேரடியாக கண்டவர்.

இறைவன் ஒருவனை நம்பினார்.. அவன் நாடுவான் என்று.. அதேப்போல அவரை விட்டு சென்ற இரு முறையும் தடை.. மூன்றாவது முறையாக இருமுறை அவரை ஏற்ற மாட்டேன் என்று சென்றேன் இந்த முறை அவர் இல்லாமல் செல்ல மாட்டேன் என்று தடுத்த அவர் மூலியமாகவே சென்றார் இறைவன் ஒருவனின் அடிமை அமீர் ❤

எண்ணங்களை பொருத்தே செயல்கள் அமையும் அது தான் இவருடைய வாழ்க்கையில் நடந்து இருக்கிறது...

இவருடைய ஹஜ் அல்லாஹ்வுடைய நாட்டம்...

#ஹஜ்

 #மனிதம்_ஒன்றே_தீர்வாகும் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீடு சுவாமி கோவில் வளாகத்தில் கிடந்த 15...
26/05/2025

#மனிதம்_ஒன்றே_தீர்வாகும்

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீடு சுவாமி கோவில் வளாகத்தில் கிடந்த 15 சவரன் தங்க நகையை மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த இஸ்லாமியர்

திருச்செந்தூர் அருகே நெகிழ வைக்கும் செயல்

நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த இஸ்லாமிய டீ வியாபாரியை, அனைவரும் பாராட்டினர்.


மகாராஷ்டிராவில் மத நல்லிணக்க சம்பவம்!
23/05/2025

மகாராஷ்டிராவில் மத நல்லிணக்க சம்பவம்!

25/04/2025

தந்தையை இழந்தேன்.. சகோதரர்களை பெற்றேன். பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த பெண் நெகிழ்ச்சி

“பயங்கரவாத தாக்குதலில் கண்முன்னேயே என் தந்தையை இழந்த நான், என் இரட்டை குழந்தைகளை காப்பாற்ற நினைத்து அங்கிருந்து தப்பி ஓடிவந்தேன். அப்போது உள்ளூர்வாசியான முசாஃபிர் என்ற
ஓட்டுநர்தான் எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றார் முசாஃபிரும், மற்றொரு உள்ளூர் ஓட்டுநர் சமீரும்தான்

மறுநாள் அதிகாலை 3 மணிவரை என் அப்பாவின் சடலம் இருந்த பிணவறையின் வெளியேவே நின்று, அவர்களின் தங்கையை போல் என்னை பாதுகாத்து, எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தனர்.காஷ்மீர் எனக்கு இரண்டு சகோதரர்களை கொடுத்துள்ளது”
ஆரதி சரத் (பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த பெண்)

| | |

25/04/2025

சுற்றுலா பயணிகளைக் காப்பாற்ற உயிர்விட்ட இஸ்லாமிய இளைஞர்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாததாக்குதலின்போது, தன் கண்முன்னே அப்பாவிகள்
சுடப்படுவதை கண்ட அப்பகுதியின் குதிரை சவாரி தொழிலாளி
சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் சற்றும் தாமதிக்காமல்
பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்

உள்ளூர் வாசிகளுடன் இணைந்து இப்பெரும் முயற்சியில் ஈடுபட்ட சையது, பயங்கரவாதிகளின்
துப்பாக்கிச்சூட்டுக்கு இரையாகியுள்ளார்

24/04/2025

இந்து என்பதால் கொன்றார்கள் என சொல்லுங்கள்.இந்து என்பதால் கொன்றார்கள் என சொல்லுங்கள்

என்று பெங்கால் பாஜக தலைவர் சுவெந்து அதிகாரி ஆவேசத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கத்த,

அந்த பெண்ணும், “இஸ்லாமியர்களா என சோதித்து, இல்லை என்றதும் கொன்றார்கள்” என சொல்லும் காணொளி வெளியாகி சர்ச்சை!

இப்போ புரியுதா டவுசர் கழட்டி பார்த்து சுட்டார்கள்

இந்து என்பதால் சுட்டார்கள் என்ற வதந்தி எங்கிருந்து பரவி இருக்கும் என 😡

பாசிச மத வெறி பாஜக கும்பல் எப்படியாவது மதகலவரத்தை நடத்தி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள எப்படிப்பட்ட நாடகத்தையும் நடத்தும் என்பதற்கான காணொளி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது ..

மக்களே நாம் தான் புரிந்து கொண்டு பாசிச பாஜகவை விரட்ட வேண்டும்.

Address

Mumbai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trending Muslim Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share