30/05/2026
_அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..._
*பாப்பாவூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் மறைவுக்கு பிறகு இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பொது கூட்டம் நடைபெற்றது* *முன்னாள் ஜமாத் தலைவர் 𝐁. சுல்தான் அலாவுதீன் சாஹிப் அவர்களின் சகோதரர்*
*இந்த கூட்டத்தில் பாப்பாவூர் ஜமாத்தின் தலைவராக*
*ஹாஜா சாஹிப் (எ)* *𝐁. ரஹ்மத்துல்லாஹ் சாஹிப் அவர்கள்*
_அனைவரின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்பட்டுளளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்._