25/02/2024
அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் இன்று 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா
நிகழ்வுகள்.
6 மணி முதல் அன்னதானம்,
7 மணிக்கு மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் சுவாமி தெப்பம்,
8 மணியளவில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில்
வாழ்க்கை என்பது சுகமே!, சுமையே!!
என்ற தலைப்பில் இசைக்குயில் சுசீத்ரா,
சொல் அரசி பேராசிரியர் பர்வீன் சுல்தானா,
கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்,
நகைச்சுவை நயாகரா
செ. மோகனசுந்தரம் ஆகியோர் கலந்துகொள்ளும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
நிகழ்வுகளை புவனம் TV வழியாக நேரலையில் காண:
நேரலையில் புவனம் டிவி - 9344628530. இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா. தொடர்ந்து கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின்...