NAGAI TIMES

NAGAI TIMES WE ARE THE COMMUNITY NEWS PAPER

01/04/2024
Google Forms:https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdIK4RB99Tf857nFFzSeXR--l006lm8jgydnm2X9_28nLDryA/viewformஅனைவருக்...
18/09/2022

Google Forms:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdIK4RB99Tf857nFFzSeXR--l006lm8jgydnm2X9_28nLDryA/viewform
அனைவருக்கும் வணக்கம்,
நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம் அதன் தலைவர் Rtn.P.கார்த்திகேயன் அவர்கள் தலைமையில்
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட தொழில் மையம்த்துடன்(MSME) இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் குறித்த திட்டவிளக்க
கருதரங்கினை வரும் 22.9.22, வியாழன், காலை 10.30 மணியளவில் ஏற்பாடு செய்துள்ளது.இதில் நாகையை சேர்ந்த பல முன்னனி தொழிலதிபர்கள் மற்றும் மாவட்ட தொழிற்மைய பொதுமேலாளர் திரு.R. ரமணி அவர்கள் கலந்து கொண்டு திட்டவிளக்கம் பற்றிய விளக்கங்கள் அளிக்க உள்ளார். இதனை புதிய தொழில் தொடங்கவுள்ள மற்றும் தொழிலை மேம்படுத்த ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பை பயன்படுத்தி தங்கள் வருகையை பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம்.

Need local job?in Nagapattinamcontact the below number👍
12/08/2022

Need local job?in Nagapattinam

contact the below number👍

29/12/2021

நாகை உழவர் சந்தை விலை நிலவரம்
29-12-2021
1. கத்தரிக்காய் - 120
2.தக்காளி -70,80
3.வெண்டைக்காய் -80
4. அவரைக்காய் -80,100
5.கொத்தவரை -70
6. முருங்கை- 100
7. முள்ளங்கி-60
8.புடலை -60
9. பாகல்-80
10.வாழைக்காய் -30
11. வாழைப்பூ-10
12.பரங்கி -25
13.பூசணி -25
14.சுரை-40
15.மாங்காய் -40,60
16.தேங்காய் -15,20
17.சின்னவெங்காயம் 50,60
18. பல்லாரி-50,40
19.பீன்ஸ் -80
20.கேரட் -100
21. பீட்ரூட் -80
22.உருளை -40
23.சவ் சவ் -50
24.கோஸ் -60
25.பச்சைமிளகாய் -60
26. புளி -130,140

27/11/2021

WANTED:
Manager - Male,
Designer - M/F,
- Any degree
:Fresher(or)Min 1Year,
- Nagapattinam,
- 6k to 10k,
!!2 wheeler Must for Project manager!!
enquiry : 9047181303
-Immediate joiners Required-

27/11/2021

Manager - Male, for the media company(office & marketing management) #
degree with good communication
Experiense : fresher (or) 1year in marketing field.

*உங்களுக்கு தெரியுமா?*'பாகிஸ்தான்' என்ற பெயர் எப்படி உருவாக்கப்பட்டது?1933ல் பாகிஸ்தானில் சௌத்ரி ரகமது அலி என்று ஒருவர் ...
16/11/2021

*உங்களுக்கு தெரியுமா?*
'பாகிஸ்தான்' என்ற பெயர் எப்படி உருவாக்கப்பட்டது?
1933ல் பாகிஸ்தானில் சௌத்ரி ரகமது அலி என்று ஒருவர் இருந்தார்.

அவர் அப்போதைய பஞ்சாப், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய நகரங்களின் பெயர்களை இணைத்து இந்தப் பெயரை உருவாக்கினார்.

இப்போ பாத்தீங்கன்னா..

Pakistan - P+a+k+I+s+tan

இதில்,

P - பஞ்சாப்

A - ஆப்கன் (வடமேற்கு)

K - காஷ்மீர்

I - இந்துஸ் (இஸ்லாம் என்று கூறுவர்)

S - சிந்து

TAN - பலுசிஸ்தான் இல் இருந்து 'தான்' ஐ எடுத்து சேர்த்து வைத்தனர்.

இப்படித்தான் பாகிஸ்தானின் பெயர் உருவானது.
- Join நம்ம நாகை டைம்ஸ் News group https://t.me/nagaitimes
#நாகைடைம்ஸ் #நம்மநாகைடைம்ஸ்

Address

711 Near Pettai Street Corner, Public Office Road, Velipalayam
Nagapattinam
611001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9:30am - 8:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9:30am - 8:30pm
Friday 9:30am - 8:30pm
Saturday 9:30am - 8:30pm

Telephone

+919047181303

Alerts

Be the first to know and let us send you an email when NAGAI TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NAGAI TIMES:

Share