02/10/2025
✨🎶 களுதாவளை பதிவாழும் எம் அன்னையே! 🙏🏻🙇🏻♀️
மட்டக்களப்பு களுதாவளை கொம்புச்சந்தி அம்மன் ஆலய பக்திப்பாடல் இதோ! 🌸🕉️🔥
🎬 தயாரிப்பு : டிலோஜன் குலேந்திரன்
🖋️ பாடல் வரிகள் : சைவப்புலவர் இ. கோபாலபிள்ளை
🤝 ஒருங்கிணைப்பாளர் : க. நாராயணபிள்ளை
🎤 பாடகர் : டேஷானி மகேந்திரன்
🎹 இசையமைப்பு : ஜெ. சங்கர்ஜன்
🎥 காட்சியமைப்பு : ந.சதீஸ்கரன்