தென்னிந்திய பாண்டியர்கள்

தென்னிந்திய பாண்டியர்கள் News and Update From Devendrakulavellar..This Page created to share news that may happen in this community

04/09/2022

வரும் செப்டம்பர்_11 ❤️💚
சமூக சமநீதிகாக போராடிய போராளி இராணுவ அதிகாரி #தியாகி_இமானுவேல்_சேகரனார் அவர்கள் நினைவு அஞ்சலி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது

அதில் பட்டியல் வெளியேற்றம் கோசங்கள் அனல் பறக்க வாழ்த்துக்கள்

31/08/2022

சிகப்பு பச்சை கொடியின் பட்டியல் சாதி கரையை பாரதிய ஜனதா கட்சி நீக்கும்
#பொன்_பாலகணபதி அவர்கள்....

#பட்டியல்_மாற்றம் #தேவேந்திரகுலவேளாளர்

31/08/2022
பாண்டியர்கள் கொடியின் மீன் சின்னம்  #பள்ளுக்கெண்டை 🐟❤️💚...
29/08/2022

பாண்டியர்கள் கொடியின் மீன் சின்னம் #பள்ளுக்கெண்டை 🐟❤️💚...

25/08/2022

சவால் விட்ட #புதிய_தமிழகம்_கட்சி..!!

அம்பலமாகும் #திமுக-வின் சமூக நீதி..???

சென்னை ஆலந்தூர் மெட்ரோ தூண்களில் வரையப்படும் புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களின் கண்கவர் ஓவியங்கள்🐟❤️💚...  |   |   |   |
24/08/2022

சென்னை ஆலந்தூர் மெட்ரோ தூண்களில் வரையப்படும் புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களின் கண்கவர் ஓவியங்கள்🐟❤️💚...

| | | |

19/08/2022

தமிழர் வரலாறு || வேந்தன் || மருத நிலம்

"...குறிஞ்சி முல்லை மருதம்.."

கொற்றவை , முருகன் ❤️

தமிழர்களின் ஆட்சி மன்னர்கள் தோன்றிய நாகரிகம் மருதநிலம்

31. சுதந்திரப் பள்ளு(பள்ளர் களியாட்டம்)ராகம் - வராளி தாளம் - ஆதி         பல்லவ"..ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம்...
15/08/2022

31. சுதந்திரப் பள்ளு
(பள்ளர் களியாட்டம்)

ராகம் - வராளி தாளம் - ஆதி பல்லவ

"..ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று.."

பள்ளர்-களாகிய உழவர்களுக்கு எப்போதும் விடுதலை கிடைக்கிறதோ அப்போது தான் நாடு விடுதலை பெற்றதற்கு சமம் - பாரதியார்

புகழ்பெற்ற இருக்கன்குடி 🔱 மாரியம்மன் கோவில் 🔥 பாண்டியர் வம்சம் 🤺 தேவேந்திரகுலவேளாளர் ❤️💚
15/08/2022

புகழ்பெற்ற இருக்கன்குடி 🔱 மாரியம்மன் கோவில் 🔥 பாண்டியர் வம்சம் 🤺 தேவேந்திரகுலவேளாளர் ❤️💚

டெல்லியில் வாழும் பாண்டியர்கள்❤️💚🔥
11/08/2022

டெல்லியில் வாழும் பாண்டியர்கள்❤️💚🔥

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம் - மீண்டெழும் தேவேந்திர குல வேளாளர் பாண்டியர் வரலாறு ❤️💚🔥
09/08/2022

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம் - மீண்டெழும் தேவேந்திர குல வேளாளர் பாண்டியர் வரலாறு ❤️💚🔥

அண்ணன்  #செந்தில்_மள்ளர் மாஸ் காட்டிய  #பாண்டியர்  #மள்ளர் வரலாறு...மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்கள்கட்டாயம் அனைவரும் பா...
05/08/2022

அண்ணன் #செந்தில்_மள்ளர் மாஸ் காட்டிய #பாண்டியர் #மள்ளர் வரலாறு...
மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்கள்

கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டும் 👇...

https://youtu.be/l70KHPQGp80

RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : https://rzp.io/l/pesutamizhapesu Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCZQ1PN...

Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when தென்னிந்திய பாண்டியர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share