25/08/2026
500 வீரர்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த புறா! | ஷேர் அமியின் வீரக் கதை | America | Mei Alai
முதல் உலகப்போரில் எதிரிப்படைகளுக்கு நடுவில் சிக்கிய 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை காப்பாற்ற, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு முக்கியமான தகவலை எடுத்துச் சென்றது ஒரு தூதுப் புறா.
துப்பாக்கிக் குண்டில் காயமடைந்தும் தனது பணியை முடித்து, வீரர்களின் உயிரைக் காப்பாற்றிய Cher Ami-க்கு பிரான்ஸ் அரசு ராணுவ விருதும் வழங்கி கௌரவித்தது.
ஒரு சிறிய புறா எப்படி போரின் நடுவில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது என்பதை இந்த வீடியோவில் பாருங்க.
#முதல்உலகப்போர் #உலகவரலாறு #வரலாற்றுகதைகள்