Haramain Media - Tamil

Haramain Media - Tamil இஸ்லாமிய மார்க்க உரைகள் மற்றும் சட்டதிட்டங்களை தெரிந்து கொள்வதற்கான தளம்

https://youtu.be/I1z9kfTlQCk?si=35splea2DkNFF969
22/03/2024

https://youtu.be/I1z9kfTlQCk?si=35splea2DkNFF969

هديه ﷺ في تجهيز والصلاة على الميت|7|ஜனாஸா தயார்படுத்துதல், ஜனாஸாத் தொழுகை| تاميلي

https://youtu.be/yvqCpP0JjX4?si=ObJGOaeKYRuNMTOA
22/03/2024

https://youtu.be/yvqCpP0JjX4?si=ObJGOaeKYRuNMTOA

هديه ﷺ في الدفن وتوابعه والمقابر والتعزية|8|மய்யித்தை கஃபனிடுதல், மையவாடியின் ஒழுங்குகள்| تاميلي

https://youtu.be/C4tGPVD-Lm8?si=LYszSCDoxummofp-
20/03/2024

https://youtu.be/C4tGPVD-Lm8?si=LYszSCDoxummofp-

هديه ﷺ في الكسوف والإستسقاء |6|நபிகளாரின் வழிகாட்டல் கிரகணம், மழை, அச்சநிலையில் நபிகளார்|تامليل

https://youtu.be/_WTgzTXwDaQ?si=K70pKOnWDivvQNPT
18/03/2024

https://youtu.be/_WTgzTXwDaQ?si=K70pKOnWDivvQNPT

هديه ﷺ في الجمعة والعيدين |5|நபிகளாரின் வழிகாட்டல் - ஜும்ஆ மற்றும் இரு பெருநாட்களில் | تاميلي

https://youtu.be/WOjowd-IbFo?si=qlfxcntArxti9kNZ
18/03/2024

https://youtu.be/WOjowd-IbFo?si=qlfxcntArxti9kNZ

هديه ﷺ في أفعاله في الصلاة |4| நபிகளாரின் வழிகாட்டல் - தொழுகையில் செய்த பிற செயல்கள்| تاميلي

https://youtu.be/xLh0O5XpFMc?si=XW_hrDJ33RlSCPAI
16/03/2024

https://youtu.be/xLh0O5XpFMc?si=XW_hrDJ33RlSCPAI

هديه ﷺ في الصلاة |2| நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் - தொழுயைில் நபிகளார்| تاميلي

https://youtu.be/oF8N7iRqpRg?si=7J9IvIsy2fx_meO7
14/03/2024

https://youtu.be/oF8N7iRqpRg?si=7J9IvIsy2fx_meO7

هديه ﷺ في الطهارة وقضاء الحاجة |1| நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் - சிறுநீர் மலம் கழித்தல் | تاميلي

11/03/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹீ வபரகாத்துஹு*ஹரமைன் மீடியா - தமிழ் நடத்தும்**இணையவழி ரமழான் மாத சிறப்பு இஸ்லாமியப் போட்ட...
11/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹீ வபரகாத்துஹு
*ஹரமைன் மீடியா - தமிழ் நடத்தும்*
*இணையவழி ரமழான் மாத சிறப்பு இஸ்லாமியப் போட்டி | 1445/2024*
போட்டியில் பங்கு பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்👇👇👇
https://forms.gle/Szc2cp5k7UiYYi3CA
இதனை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் குழுமங்களில் (Groups) ஷேர் செய்யுங்கள்.
⭐⭐போட்டி துவங்கும் நாள் இன்ஷா அல்லாஹ் - ரமழான் பிறை 1⭐⭐
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் பங்கு பெறலாம் இந்த போட்டியில் பங்குபெற்று அதிக மதிப்பெண் பெறும் *30* போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்ட மக்கள், கேரளா மற்றும் இலங்கையைச் சார்ந்தவர்களும் இதில் பங்குபெறலாம்.
*போட்டியில் பங்குபெறும் அனைவருக்கம் ஹரமைன் மீடியா சார்பாக இ – சான்றிதழ் வழங்கப்படும்*

மிஷ்காத் இணையவழி இஸ்லாமிய பாடதிட்ட வகுப்புகள் தலைப்பு - இஸ்லாமிய அடிப்படைகள் இஸ்லாமிய அடிப்படைகள் மட்டும் தொடர்வகுப்பாக ...
28/01/2024

மிஷ்காத் இணையவழி இஸ்லாமிய பாடதிட்ட வகுப்புகள்
தலைப்பு - இஸ்லாமிய அடிப்படைகள்
இஸ்லாமிய அடிப்படைகள் மட்டும் தொடர்வகுப்பாக நடத்தப்படும் அதில் - கிளிப்பிங், படங்கள், சிறிய ஆடியோக்கள் மற்றும் சிறிய வீடியோக்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் இந்த வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு செய்வது அவசியமாகும் இதில் இணைந்து கல்வி பயில விரும்புபவர்கள் பின்வரும் ஐ பூர்த்தி செய்து அதிலுள்ள வாட்ஸ் ஆப் குழுமத்தில் இணையுமாறு தெரிவித்து கொள்கிறோம்.
வகுப்புகள் நடைபெறும் காலம் - 4 மாதங்கள் - வகுப்பு ஆரம்பமாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்
இந்த லிங்கை கிளிக் செய்து பெயர் பதிவு செய்யவும்
🖋️🖋️பெயர் பதிவு செய்வதற்கான லிங்க் : https://forms.gle/nZbPVeUN2qz7a2Cx5
இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் குழுமங்களில் பகிருங்கள்

இஸ்லாமிய அடிப்படை வகுப்புகள் - பெயர் பதிவு விண்ணப்பம்

Address

Nagercoil
629002

Telephone

+919944521100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haramain Media - Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category