03/03/2023
ேலூர்_மாவட்ட_அலுவலகத்தில்_பொதுச்செயலாளர்_எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது_கொடி_ஏற்றினார்...!!
வேலூர்.,மார்ச்.03
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேலூர் வருகை தந்தார். மஜக மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, மாவட்ட அலுவலகம் முன்பாக கட்சியின் கொடியை ஏற்றினார் பொதுச்செயலாளர் உடன் அவை தலைவர் சம்சுதீன் நாசர் உமரி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகமது யாசின் , மாவட்ட பொருளாளர் I.S.முனவர் ஷரீப் , தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் யூசுப் , துணைச் செயலாளர் சையது உசேன், வர்த்தக அணி செயலாளர் படேல் ஷமீல், இளைஞர் அணி செயலாளர் அமீன், நிர்வாகிகள் ஹயாத், அலி, சையத் ரபி, முன்னாள் மாவட்ட பொருளாளர் S.M.D.சையத் நவாஸ், குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ் , நகர துணைச் செயலாளர்கள் அலீம் , அல்தாப் , நகர இளைஞரணி செயலாளர் அல்தாப் , ஒன்றிய செயலாளர் T.M.சலீம் , ஒன்றிய பொருளாளர் பல்ராமன் மற்றும் கொணவட்டம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#வேலூர்_மாவட்டம்
02.03.2023