Nanjil Times

Nanjil Times A public media company

19/12/2022
தி.மு.க வில் இணைந்த மாற்று கட்சியினர் - இன்று  (18.12.2022) இராஜக்கமங்கலம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தளம் பேரூர்...
18/12/2022

தி.மு.க வில் இணைந்த மாற்று கட்சியினர் - இன்று (18.12.2022) இராஜக்கமங்கலம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தளம் பேரூர் பகுதியை சார்ந்த மாற்று கட்சியினர் பலர் மாவட்ட செயலாளர் திரு Mahesh R முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தனர்.

கன்னியாகுமரி புனித அலங்காரமாதா திருக்கோயில் 9-ம் நாள் திருவிழாவில் கழக துணை அமைப்பு செயலாளர் திரு ஆஸ்டின் ExMP-MLA அவர்க...
18/12/2022

கன்னியாகுமரி புனித அலங்காரமாதா திருக்கோயில் 9-ம் நாள் திருவிழாவில் கழக துணை அமைப்பு செயலாளர் திரு ஆஸ்டின் ExMP-MLA அவர்கள் கலந்துகொண்டார்

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மொ...
18/08/2020

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 699 என்றும் தெரிவித்துள்ளது.

கேசவன்புத்தன்துறையில் தொடர்ந்து ஏற்படும் கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டு கரையோர வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது...
18/08/2020

கேசவன்புத்தன்துறையில் தொடர்ந்து ஏற்படும் கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டு கரையோர வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

பேசும் படம்
02/05/2020

பேசும் படம்

நேற்று நம்ம ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த  மழை பொழிந்து உள்ளது.
30/04/2020

நேற்று நம்ம ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பொழிந்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய பயிரான  ரப்பர் !, ரப்பர் விவசாயிகளை  மகிழ்ச்சி அடைய செய்துள்ளது இந்த அறிவிப்பு****...
21/04/2020

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய பயிரான ரப்பர் !,
ரப்பர் விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது இந்த அறிவிப்பு****

பத்திரிகை செய்தி- தினகரன் 21/04/2020 இதழ் .

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nanjil Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nanjil Times:

Share

Category