Kumari UPTO Date

Kumari UPTO Date It's just a beginning....

30/08/2022

#என்_குப்பை #என்_பொறுப்பு

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்ப்போம்....

குப்பைகளை தரம் பிரித்து உங்கள் வீடுகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்கள் வழங்கவும்.

நம் மாநகரம் குப்பையில்லா நகரமாக
அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்.


கன்னியாகுமரி மாவட்டம்.அழகப்பபுரம்.புனித அந்தோனியார்  திருவிழா 1 நாள் வாழ்துக்கள்.
04/06/2022

கன்னியாகுமரி மாவட்டம்.
அழகப்பபுரம்.
புனித அந்தோனியார் திருவிழா 1 நாள் வாழ்துக்கள்.

14/12/2021

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்படி கோட்டார் பகுதிகளில் உள்ள கடைகளில்
மாநகர் நல அலுவலர் அவர்களின் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன
மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளன

raid

14/12/2021

இரண்டாவது நாளாக இன்றைய தினம்நாகர்கோவில் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை
செம்மாங்குடி சாலை
சற்குணவீதி
வெட்டூர்ணிமடம் தட்டான்விளை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மாநகரில் இதர பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருப்பவர்கள் விரைந்து தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.



28/11/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, நாளை (29.11.2021) மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

17/10/2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளைய 18th செப்டம்பர் தினம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் விபரங்க...
17/09/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளைய 18th செப்டம்பர் தினம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் விபரங்கள்

நாகர்கோவில் மாநகராட்சி மீனாட்சிபுரம் கோட்டார் காவல் நிலையம் வரையிலான அவ்வை சண்முகம் சாலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் ...
26/07/2021

நாகர்கோவில் மாநகராட்சி மீனாட்சிபுரம் கோட்டார் காவல் நிலையம் வரையிலான அவ்வை சண்முகம் சாலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன மேற்படி பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று சாலையில் மீண்டும் மாநகராட்சி வசம் ஒப்படைக்க பட்டதை அடுத்து தற்பொழுது அங்கு சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்படி சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

நாளை 26th July 2021 குமரி மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடும் சிறப்பு மையங்கள்..
25/07/2021

நாளை 26th July 2021 குமரி மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடும் சிறப்பு மையங்கள்..




25/07/2021
 #நாகர்கோவில்_மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும...
24/07/2021

#நாகர்கோவில்_மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில்
மாநகராட்சி ஆணையர் #ஆஷாஅஜித் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சுமார் 110 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு 441 பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி தொழில்நுட்பத்தில் மாநகராட்சி #வேப்பமூடு பூங்காவில் மரங்களை சுற்றி 2அடி உயரம் 7 அடி அகலத்தில் திண்ணை கட்டப்பட்டுள்ளது .

#மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி வரும் நாட்களில் மாநகராட்சி பூங்காக்களில் உள்ள அனைத்து மரங்களிலும் இதுபோன்ற சுவர்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் #பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு தற்பொழுது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும்.

*பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்... சுற்றுச்சூழல் காப்போம்...*


waste management

நாளை 24th July 2021 குமரி மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடும் சிறப்பு மையங்கள்..
23/07/2021

நாளை 24th July 2021 குமரி மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடும் சிறப்பு மையங்கள்..





Address

Nagercoil
629001

Telephone

+919489040900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumari UPTO Date posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kumari UPTO Date:

Share