Sea Style - #EngineeringMeenavan

Sea Style - #EngineeringMeenavan BE Mech / Boat Owner
Kanya Kumari
DM For Enqurz
Whats App : 6380350264
(2)

05/06/2025

650 கிலோ தோட்டு கனவாய் மீன்களின் ஏலம் எப்டி நடக்குதுன்னு பாருங்க...

10/04/2025

கன்னியாகுமரியில் சுறா மீன்கள் அதிகம் வரும் துறைமுகம்...

கடல் மீன்...ஆத்து மீன்... வளர்ப்பு மீன்... டேம் மீன்.... இதில் உங்களுக்கு பிடித்த மீன் எது ???? காரணம்??     Mine : நமக்...
24/03/2025

கடல் மீன்...ஆத்து மீன்... வளர்ப்பு மீன்... டேம் மீன்.... இதில் உங்களுக்கு பிடித்த மீன் எது ???? காரணம்??

Mine : நமக்கு பிடிச்சது கடல் மீன் தான்க... ஏன்னா வேற மீன் சாப்டதில்ல... !!!

20/03/2025

துறைமுகத்தை அதிர வைத்த வெம்புலியன் சுறா... எவ்ளோக்கு போச்சுனு தெரியுமா???

16/03/2025

17 ஆட்களுடன் கேரளா கடல் பகுதியில் மீன்பிடிக்க நம்ம போட் கிளம்பிருச்சு...
BOAT SERIES | EPISODE 1

14/03/2025

100 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான மீன்...

08/03/2025

ஒரே வலையில் 20 லட்சம் ரூபாய்க்கு கிடைத்த மீன்கள்... 👀

02/03/2025

10 ருவா தூண்டிலில் கிடைத்த ரக ரக மீன்கள்....

17/12/2024

முதல் நாளோட மதியனம் சூப்பரான சாப்பாடு ரெடி..😍😋

SilVer PlaY ButtoN :        ஒரு விஷயத்துக்கு ரொம்ப ஆசை படுவோம்... அது நடக்கும்போது அந்த ஆசையே நம்மகிட்ட இருக்காது.. !!! ...
13/12/2024

SilVer PlaY ButtoN :
ஒரு விஷயத்துக்கு ரொம்ப ஆசை படுவோம்... அது நடக்கும்போது அந்த ஆசையே நம்மகிட்ட இருக்காது.. !!!

ஆனாலும் இது ஒரு பெரும் மகிழ்ச்சி.. சோஷியல் மீடியாவில் எனது முதல் விருது...அதுவே சிறந்ததாவும் இருக்கு...

எந்த ஆதரவும் இல்லாம தொடங்குன பயணம்....இன்னைக்கு நல்ல ஆதரவோட போய்ட்டு இருக்கு...

எல்லா அசாதாரணமான விஷயமும் சாதரணமாதான் தொடங்கும்....

நன்றி வணக்கம் 🙏🙏🙏

Address

Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when Sea Style - #EngineeringMeenavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sea Style - #EngineeringMeenavan:

Share

Category