Love Nishanth

Love Nishanth Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Love Nishanth, Video Creator, Nagercoil.

14/08/2026

TVK 🇪🇸... கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவிகள் மது அருந்துவது போன்று பரவும் அதிர்ச்சி வீடியோ

13/08/2026

TVK 🇪🇸....

13/08/2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மலைகளைக் காணவில்லை. இதற்கு காரணம் யார்? எதற்காக மலைகள் வந்து காணாமல் போகிறது? இயற்கை வளங்களை அழித்து ஒருவருடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால் இதுதான் நிலையா? அப்போ நம்ம கன்னியாகுமரியோட இயற்கை வளத்திற்கு பாதுகாப்பு என்ன? இனிமேல் கன்னியாகுமரியிலிருந்து ஒரு மலைகளும் இடிக்கப்படக்கூடாது, மாற்று மாநிலங்களுக்குக் கடத்தப்படக்கூடாது.

11/08/2026

கேரளாவில் நடந்த அருமையான அற்புதமான திருமண நிகழ்ச்சி.

11/08/2026

TVK 🇪🇸.. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் AVM கால்வாய் அமையப்பட்டுள்ளது. அந்த கால்வாய் பல வருடமாக அசுத்தமான நிலையில் இருக்கிறது. அதை சுத்தம் செய்வதற்கான ஒரு நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. அது மட்டும் கிடையாது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு முன்பாக கோவிலுக்குச் சம்பந்தப்பட்ட ஒரு தொப்பகுளம் ஒன்று அமைந்துள்ளது. அந்த குளமும் பல வருடங்களாக மூடப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் இதுவரைக்கும் தெரியவில்லை. ஏன் அதை மூடி வைத்திருக்கிறார்கள் என்பதற்கான விளக்கம் கண்டிப்பாக தேவை...

10/08/2026

TVK 🇪🇸...

09/08/2026

TVK 🇪🇸....

09/08/2026

TVK 🇪🇸...

08/08/2026

TVK 🇪🇸...

Address

Nagercoil
629 001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love Nishanth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category