Kadhiriyya Studio

Kadhiriyya Studio الطريقة قادريه

அஸ்ஸலாமு அலைக்கும்நமது ஜஷ்னே ஈது மீலாது கமிட்டியின் சார்பாக இன்று காலை 11 மணியளவில் தாருல் காதிரிய்யாவில் (உஸ்தாத் பாணா ...
27/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஜஷ்னே ஈது மீலாது கமிட்டியின் சார்பாக இன்று காலை 11 மணியளவில் தாருல் காதிரிய்யாவில் (உஸ்தாத் பாணா சாஹிப் அவர்கள் இல்லம்) முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆலிஜனாப் P.T.M ஜெஹபர் சாதிக் சாஹிப் காதிரி அவர்கள் தலைமையிலும் மெளலவிM.இக்ராமுல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதியும், A.அப்துர்ரஹீம் மரைக்காயர் அவர்களின் வழி காட்டுதல் படியும், மிக சிறப்பாக நடைபெற்றது.மதரஸா ஆசிரியர்கள் முஹல்லாவாசிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.இந்த கூட்டத்தில் சென்ற வருடம்போல் இந்த வருடமும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிக சிறப்பாக நடத்துவது என்று ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

இங்ஙனம்

A. இபுறாஹீம் ஹலீலுல்லாஹ் சாஹிப். காதிரி

தலைவர் :- ஜஷ்னே ஈது மீலாது கமிட்டி
நாகூர் ஷரீஃப்

05/07/2026

Papavoor Dargah Urs -2026

02/07/2026

Kovalam Dargah Ziyarat

24/06/2026

முஹர்ரம் 9ம் இரவு கர்பலா சம்பவம்

Urs Sharif Hazrat Baba Faridudeen Masood G***a Shakar Chisthy (ra) yaadh e Baba Fareed (ra)
23/06/2026

Urs Sharif Hazrat Baba Faridudeen Masood G***a Shakar Chisthy (ra)

yaadh e Baba Fareed (ra)

Muharram Day 1 Nagore Shariff நாகூர் தர்கா ஷரீஃப் முஹர்ரம் முதல் பிறை கொடியேற்றம்
17/06/2026

Muharram Day 1 Nagore Shariff
நாகூர் தர்கா ஷரீஃப் முஹர்ரம் முதல் பிறை கொடியேற்றம்

16/06/2026

Muharram Nagore Shariff Day 1

18/05/2026

நாகூர் தர்கா யூசுப் நாயகம் கொடியேற்றம் - Nagore Dargah Flag Hoisted 2026

18/05/2026

Address

Santha Sahib Street
Nagore
611002

Alerts

Be the first to know and let us send you an email when Kadhiriyya Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kadhiriyya Studio:

Shortcuts

Share

Category