FAST INDIA

FAST INDIA FAST INDIA NEWS 100

[email protected]

22/07/2025

#கள்ளர் சீரமைப்பு விடுதிகளை சமூக நீதி விடுதி பெயர் மாற்றத்திற்கு #எதிர்ப்பு

18/07/2025

#சத்தியமங்கலம் அருகே யானைக்கு வாழை பழம் கொடுத்தவருக்கு வனத்துறையினர் 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்

17/07/2025

#திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிட்ட தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவையினர்*
👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/eHSso4M9rVY?si=K8-tDrHPXBsp4pka

17/07/2025

#சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் அலட்சியம் பொதுமக்கள் முற்றுகை
👇👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/CN0eU1Qd0qA?si=7mBGKdzzXB6h70n9

16/07/2025

#சத்தியமங்கலத்தில் புறவழிச்சாலை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

16/07/2025

#ஆசனூர் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்

14/07/2025

ிருப்பூர் பழைய பஸ் நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்ரமிப்புயாளர்களிடம் மாமூல் வசூல் செய்கிறார்களா??
👇👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/OwkHCdjDn3w?si=VVbTwVfc7qeYHLsQ

14/07/2025

#கவுந்தப்பாடி #தருமாபுரி அரசு மதுபான கடை எதிரே தகர கொட்டகையில் 24 மணி நேரமும் போலி மதுபானம் விற்பனையா?? அடிக்கடி விபத்து நடைபெறுகிறது புதிதாக பொறுப்புபேற்றுள்ள #கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுப்பாரா??

13/07/2025

#கவுந்தப்பாடி தருமாபுரி அரசு மதுபான கடை எதிரே தகர கொட்டகையில் 24 மணி நேரமும் போலி மதுபானம் விற்பனையா??

10/07/2025

#திருப்பூரில் மீண்டும் கிளப் என்ற பெயரில் சூடு பிடிக்கும் #சூதாட்டம்
பணத்தை இழந்து தற்கொலைக்கு முயலும் தொழிலதிபர்கள்
பல்லடம் ரோடு வீரபாண்டி காவல்துறையின் சோதனை சாவடி அருகே எலைட் ரெக்கரேஷன் கிளப்பில்
24 மணி நேரமும் பணம் வைத்து சூதாட்டம்

08/07/2025

#திருப்பூர் மாநகராட்சியில் நீண்ட நாள் தொடரும் குப்பை பிரச்சனை நிருபர்களிடம் கொந்தளிப்பு👇👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/BUEnpzB0zPw?si=uPV7Q1ZKYBXzR1rr

08/07/2025

கால்நடைகளை தொடர் வேட்டையாடி வரும் சிறுத்தை பொதுமக்கள் பீதி #சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சி வைரல்

Address

Nagpur

Alerts

Be the first to know and let us send you an email when FAST INDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share