Namakkal Vision - MOnews

Namakkal Vision - MOnews நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்துறை சார்ந்த தகவல்கள் மற்றும் விளம்பரங்களை இங்கே காணலாம்.

Namakkal Vision is used for getting to know about its lifestyle,news, information and advertisement propose also....

13/12/2023
தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைப்பாளர்கள் பகுதி நேரம்.. விருப்ப பணியாளர்... மற்றும் தன்னார்வலர் இணையலாம்! Send biodata EMa...
10/11/2023

தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைப்பாளர்கள் பகுதி நேரம்.. விருப்ப பணியாளர்... மற்றும் தன்னார்வலர் இணையலாம்! Send biodata EMail: [email protected]

https://youtu.be/5CxcquHaU9g?si=yXvre9CR4fhuemwn
23/10/2023

https://youtu.be/5CxcquHaU9g?si=yXvre9CR4fhuemwn

#மக்கள்_ஊடக_மையம்-------------------------------------மக்களுக்கு உதவி செய்பவர்களையும், அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெற்றிடவும் உதவு...

FCP editing workshop.. coming soon.!
21/09/2023

FCP editing workshop.. coming soon.!

பறவைகள் தாகம் தீர்க்கும் பள்ளி சிறுவர்கள்கோவை மாவட்டம் அக்ரஹர சாமக்குளம் கிராமத்தில் உள்ள 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி...
04/09/2023

பறவைகள் தாகம் தீர்க்கும் பள்ளி சிறுவர்கள்

கோவை மாவட்டம் அக்ரஹர சாமக்குளம் கிராமத்தில் உள்ள 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் சிறுவர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து மூன்று வருடமாக களப்பணிகள் செய்து வருகிறார்கள் . இங்கு உள்ள கௌசிகா அடர்வனத் தில் சுமார்25000 பனை விதைகள் கொண்டு பனை நாற்று பண்ணை அமைக்கும் பணிகளில் தொடர்ந்து தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்!இங்குள்ள அடர்வனத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நாட்டு மரங்கள் வளர்க்கப்படுகின்றன!
கடும் வெயிலில் பறவைகள் தாகம் தீர்க்க பானைகளில் தினமும் சிறுவர்கள் நீர் நிரப்பி வருகிறார்கள் ! பறவைகள் வந்து தண்ணீர் அருந்தும் காட்சிகள் சிறுவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது!பனை நாற்று பண்ணை மற்றும் அடர்வனத் தில் உள்ள சொட்டு நீர் பராமரிப்பிற்கும்
தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்!
தொடர்பு க்கு
9363226237

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டுநலப்பணித் திட்டம் இணைந்து முன்னெடுக்கும...
12/07/2023

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்,
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,
நாட்டுநலப்பணித் திட்டம் இணைந்து முன்னெடுக்கும்
ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கு உரிய துறைகளின் ஒத்துழைப்பு வேண்டி இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சேம்பர் செயலாளர்
திரு.D. ரகுபதி அவர்களிடம் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் Ex. MLA கடிதம் அளிக்கிறார். அருகில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு,
திட்ட ஒருங்கிணைப்பாளர்
M.A.S முகமது ரபிக் ,
நிதி ஆலோசகர்
R. நசீர் அகமது,
பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரின் உதவியாளர்கள் S. குமரன், S.ஜெபராஜ் டேவிட்.

புற்று நோயாளிகளுக்கு உதவிட இப்படியும் வழியுண்டு...!
29/05/2023

புற்று நோயாளிகளுக்கு உதவிட இப்படியும் வழியுண்டு...!

உலகில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு குறித்து  விழிப்புணர்வை உருவாக்கவும், தமிழகத்தில் தஞ்சை கடற்பகுதியி...
26/05/2023

உலகில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு குறித்து விழிப்புணர்வை உருவாக்கவும், தமிழகத்தில் தஞ்சை கடற்பகுதியில் இவ்வுயிரினம் கண்டறியப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும் உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக *மக்கள் ஊடக மையத்தின்* மூலம் இரண்டு நாள் போட்டோ வாக் மற்றும் கடற்பசு குறித்து அறிந்திட வாய்ப்பினை உருவாக்கி உள்ளோம்!!

மக்கள் ஊடக மையத்தின் சுற்றுச் சூழல் ஊடக குழுமத்தின் மூலம்  நாமக்கல் மாவட்டத்தில் உங்கள் ஊராட்சியில் பசுமைப் புரட்சியை ஏற...
21/04/2023

மக்கள் ஊடக மையத்தின் சுற்றுச் சூழல் ஊடக குழுமத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உங்கள் ஊராட்சியில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி , நீர் வளத்தைப் பெருக்கி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சமூக பணி செய்திடலாம்! வாரம் மூன்று மணி நேரம் "என் கிராமத்திற்காக" என தன்னார்வ தொண்டு செய்ய உள்ளோருக்காக பயிற்சி ஏற்பாடு செய்து வருகிறோம்! தாங்கள் இணைய 9843792459 என்ற எண்ணிற்கு அழைக்கவும் !

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக அமெரிக்க செய்திகளோடு தமிழக நிகழ்வுகளையும் இணைக்கும் அமெரிக்க தமிழ் ஊடகம் !உலகெங்குக்கும் உள...
26/02/2023

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக அமெரிக்க செய்திகளோடு தமிழக நிகழ்வுகளையும் இணைக்கும் அமெரிக்க தமிழ் ஊடகம் !

உலகெங்குக்கும் உள்ள சுற்றுலா தளங்கள் இனி உங்களுக்காக
subscribe Now :

கவிஞர்களுக்கு ஒரு டிஜிட்டல் மேடை இது !!வாய்ப்புகளை வார்த்தைகளால் கோர்த்திடலாம் !
27/01/2023

கவிஞர்களுக்கு ஒரு டிஜிட்டல் மேடை இது !!
வாய்ப்புகளை
வார்த்தைகளால்
கோர்த்திடலாம் !

Address

Namakkal
637001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namakkal Vision - MOnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namakkal Vision - MOnews:

Share