26/09/2025
#கொட்டகங்கா_எல்ல 🌿💧
கண்டி மாவட்ட நக்கிள்ஸ் மலைத்தொடரில் மறைந்து கிடக்கும் ஒரு அற்புத இயற்கை பொக்கிஷம் ✨
🌊 7 படிகளுடன் கூடிய நீர்வீழ்ச்சி – மொத்த உயரம் 100+ மீட்டர்!
🥾 Rangala அல்லது Thangappuwa வழியாக சுமார் 5 மணி நேர மலை ஏற்றம்.
💦 சிறிய குளம் மற்றும் 7வது நீர்வீழ்ச்சியில் குளிக்கலாம்.
📍 மேல் & கீழ் பகுதிகளிலும் அழகை ரசிக்கலாம்.
➡️ வெளிநாட்டுப் பயணங்களில் கோடிகள் செலவழிப்பதை விட, நம் நாட்டின் இயற்கை அற்புதங்களை இலவசமாக அனுபவிக்கலாமே! ❤️
👉 இப்படிப் பல பற்றிய தகவல்களுக்கு எங்கள் shafnas outlook பக்கத்தை Follow / Like செய்ய மறக்காதீர்கள்!
📲 உங்கள் நண்பர்களுக்கும் Share பண்ணுங்க… நம் நாட்டின் பெருமையை உலகம் அறியச் செய்வோம் 🇱🇰