Shree TV

Shree TV உண்மையை உரைக்கும் , பண்பாட்டைக் காக்கும் , தாய் நாட்டுப்பற்றை வளர்க்கும் தரமான ஊடகம்

11/05/2026

உத்திர பிரதேசத்தில் வெண்மைப் புரட்சி - 18000 கிராமப்புற பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய யோகி

11/05/2026

மம்தாவின் காட்டாட்சியில் மூடப்பட்ட கோயில், பள்ளிகள் பாஜக ஆட்சி வந்தவுடன் திறப்பு

11/05/2026

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி முன்வைத்த 7 கோரிக்கைகள்

11/05/2026

திருப்பத்தூரில் அரசு கட்டிடங்களில் ஒட்டப்பட்ட ஜோசப் விஜய் வாழ்த்து போஸ்டர்கள் - ஹிந்து முன்னணி புகார்

11/05/2026

விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் - மிரட்டும் திமுக கூட்டணி கட்சிகள்

தவெக ஊழலை எதிர்க்குமா?டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ₹397 கோடி ஊழல் வழக்கை CBIக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியதை எதிர்த்த...
11/05/2026

தவெக ஊழலை எதிர்க்குமா?

டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ₹397 கோடி ஊழல் வழக்கை CBIக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த TANGEDCO அதை, தற்போதைய தவெக அரசுக்கு தெரிவித்ததா? தவெக தனது ஊழல் ஒழிப்பு வாக்குறுதியில் உண்மைடன் இருக்குமேயானால், உடனடியாக இதில் தலையிட்டு, மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும் - அண்ணாமலை, பாஜக.

| | | | | | | | | | | |

அதிமுகவில் அடுத்த பிளவா?அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்ந்தெடுக்க கோரி சுமார் 30 எம்எல்ஏக்கள் ஆதரவு...
11/05/2026

அதிமுகவில் அடுத்த பிளவா?

அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்ந்தெடுக்க கோரி சுமார் 30 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம். எடப்பாடிபழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவராக நியமிக்கக்கோரி,அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் மனு அளித்துள்ளனர்.

| | | | | | | | | | | | |

11/05/2026

சீமானை சந்தித்த முதல்வர் விஜய் | | | | | |

11/05/2026

சோம்நாத்தில் விமான சாகசம் | ஆச்சரியமாக பார்த்த மோடி | | | | |

சனாதனத்தை அழிக்க முயன்றவர்கள் அழிந்து போவர்சனாதனத்தை அழிக்க முயன்றவர்கள், இன்று அவர்களே தூசியாகச் சிதைந்துவிட்டனர். சனாத...
11/05/2026

சனாதனத்தை அழிக்க முயன்றவர்கள் அழிந்து போவர்

சனாதனத்தை அழிக்க முயன்றவர்கள், இன்று அவர்களே தூசியாகச் சிதைந்துவிட்டனர். சனாதனம் என்பது ஆலயங்களின் சுவர்களுக்குள் மட்டும் குடியிருப்பதில்லை; அது பாரதத்தின் ஆன்மாவில் அழிவற்றதாகக் குடியிருக்கிறது. காசி விஸ்வநாதர் கோவில், சோமநாதர் ஆலயம் - இவ்விரண்டும் நமது பெருமைக்குரிய சின்னங்களாகத் திகழ்ந்து, இந்தியாவின் சுயமரியாதைக் காவியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றன - யோகி ஆதித்யநாத்

| | | | | | | | |

தெலங்கானா மாடலுக்கு மோடி ஆதரவு“குஜராத் மாடலை” போல, “தெலங்கானா மாடலை” உருவாக்கி 2034-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார...
11/05/2026

தெலங்கானா மாடலுக்கு மோடி ஆதரவு

“குஜராத் மாடலை” போல, “தெலங்கானா மாடலை” உருவாக்கி 2034-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தெலங்கானாவை மாற்றப்போவதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். அவருக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் குஜராத் பெற்ற அதே ஆதரவை தெலங்கானாவிற்கும் வழங்கத் தயார், ஆனால் ரேவந்த் காங்கிரஸில் இருக்கும்போது அவ்வாறு செய்தால், “அதில் பாதி காணாமல் போய்விடுமே” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

| | | | | | | | | |

Address

Nanganallur

Alerts

Be the first to know and let us send you an email when Shree TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shree TV:

Share