BBC News தமிழ்

BBC News தமிழ் பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

இப்பக்கங்களில் கருத்துக்களைப் பதிவோர் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.

26/07/2025

கரடியிடம் தப்பிப்பது எப்படி? - ஜப்பானில் விநோத பயிற்சி

26/07/2025

டிரம்ப் vs மத்திய வங்கி தலைவர் - கேமரா முன் காரசார விவாதம்

26/07/2025

ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரி - முழு விவரம்

Link in comment: தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?
26/07/2025

Link in comment: தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?

26/07/2025

மாலத்தீவின் 60ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.

26/07/2025

உலகை உலுக்கிய புகைப்படம் - அனுபவம் பகிர்ந்த புகைப்படக் கலைஞர்

காஸாவில் எடுக்கப்பட்ட பட்டினியால் வாடும் இந்த குழந்தையின் புகைப்படம் உலகை உலுக்கி இருக்கிறது. இதை படம்பிடித்த புகைப்படக்கலைஞர் அஹமது அல்-அரினி, தனது அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்த தகவல்களை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை ந...
26/07/2025

பிரதமர் நரேந்திர மோதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்த தகவல்களை வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அளித்தது.

2021 முதல் பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் ரூ.362 கோடி செலவாகியுள்ளது.

Link in comment:  ஏமனில் தற்போது என்ன நிலவரம்? மரண தண்டனை நிறுத்தப்பட்ட பின் 10 நாட்களில் நடந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
26/07/2025

Link in comment: ஏமனில் தற்போது என்ன நிலவரம்? மரண தண்டனை நிறுத்தப்பட்ட பின் 10 நாட்களில் நடந்த முக்கிய மாற்றங்கள் என்ன?

26/07/2025

மாலத்தீவு ஆக்ரோஷம் காட்டிய போதும் இந்தியா நிதானமாக இருந்தது ஏன்?

"நீங்கள் புகைப்படத்தை உற்று நோக்கினால், அந்த சிறுவன் பிளாஸ்டிக் பை அணிந்திருப்பதை பார்க்க முடியும். ஏனெனில் எந்த மனிதாபி...
26/07/2025

"நீங்கள் புகைப்படத்தை உற்று நோக்கினால், அந்த சிறுவன் பிளாஸ்டிக் பை அணிந்திருப்பதை பார்க்க முடியும். ஏனெனில் எந்த மனிதாபிமான உதவி கிடைக்கவில்லை."

குழந்தை முஹம்மதுவும் அவரது தாயாரும் காஸாவின் வடக்கே உள்ள தங்கள் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், காஸா பகுதியில் உள்ள பலரைப் போல, இவர்களும் ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவித்து வருகின்றனர்.

காஸாவில் உள்ள புகைப்படக் கலைஞரான அஹமது அல்-அரினி, "காஸாவில் குழந்தைகள் அனுபவிக்கும் கடும் பசியை உலகுக்கு காட்ட விரும்பினேன்" அதனால் இந்த புகைப்படங்களை எடுத்ததாகக் கூறுகிறார்.

அஹமதின் கூற்றுப்படி, தாயும் மகனும் “முற்றிலும் வெறுமையாக” உள்ள ஒரு கூடாரத்தில் வசித்து வருகின்றனர். அது “ஒரு கல்லறையைப் போல” உள்ளது. உதவியும் தேவையான பொருட்களும் கிடைக்காததால் “விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டன”. இதனால் அடிப்படை தேவைகள் கூட பலருக்குத் கிடைப்பதில்லை.

காஸாவில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் ஐ.நா.வின் பாலத்தீன அகதிகள் நிறுவனம் (Unrwa) தெரிவித்துள்ளது.

பாலத்தீன எல்லைக்குள் நுழையும் அனைத்து பொருட்களையும் இஸ்ரேல் கட்டுப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான எந்தவொரு நிகழ்வுகளுக்கும் இஸ்ரேல் ஹமாஸைக் குற்றம் சாட்டுகிறது.

(📷 Ahmed Jihad Ibrahim Al-arini, Getty Images)

Link in comment: தலைவன் தலைவி விமர்சனம் -  படம் எப்படி உள்ளது? கதை என்ன?
26/07/2025

Link in comment: தலைவன் தலைவி விமர்சனம் - படம் எப்படி உள்ளது? கதை என்ன?

26/07/2025

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள சிங்க வடிவ சோழர் கால கிணறு பற்றித் தெரியுமா?

Address

Delhi

Alerts

Be the first to know and let us send you an email when BBC News தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

BBC NEWS தமிழ்

இப்பக்கத்தில் கருத்துக்களைப் பதிவோர் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.