Oddanchatram News

Oddanchatram News Oddanchatram is a in the I of Oddanchatram is a region in the southwest of . The Town was carved out of Madurai District in 1985.

Oddanchatram is also famous for vegetable and cattle market.

05/12/2025
*திண்டுக்கல்லில் நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்*  இன்று நடைபெற்ற J...
04/12/2025

*திண்டுக்கல்லில் நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்*

இன்று நடைபெற்ற JAAC பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுஅதனைத் தொடர்ந்து

E-Filing முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் போன்றவை முழுமையாக நிவர்த்தி செய்யாமல் உயர் நீதிமன்றம் ஆன்லைன் Filing செயல்படுத்துவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும்

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 8-ம் தேதி (திங்கட்கிழமை) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 9-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

✒️திண்டுக்கல் மாவட்டத்தில்2026-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது –  மாவட்ட ஆட்சி...
04/12/2025

✒️திண்டுக்கல் மாவட்டத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது பெறுவதற்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட
ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் தகவல்.

Found on Google from kukufm.com

கள்ளிமந்தையம் அருகே அம்மாபட்டி ஊரடியில் “1 ஏக்கர் நிலம் விற்பனைக்கு மனை பிரிக்க ஏற்ற நிலம் … தொடர்ப்புக்கு 9790000416,80...
04/12/2025

கள்ளிமந்தையம் அருகே அம்மாபட்டி ஊரடியில் “1 ஏக்கர் நிலம் விற்பனைக்கு மனை பிரிக்க ஏற்ற நிலம் … தொடர்ப்புக்கு 9790000416,8072269398

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 16 வார்டுகளில் போட்டியிட்ட  வேட்பாளர்களின் பதிவான வாக்குகளின் விவரங்கள்...
22/02/2022

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 16 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பதிவான வாக்குகளின் விவரங்கள்...

*மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை* தொடர்பு கொள்ளவும்
30/12/2021

*மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை* தொடர்பு கொள்ளவும்

Address

Oddanchatram
624619

Telephone

+917445574488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oddanchatram News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oddanchatram News:

Share