05/02/2025
பழநி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
திண்டுக்கல், பழநி முருகன் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தைப்பூசத்திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் துவங்குகிறது. பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடி மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருள்வார். பின் காலை 10:50 மணிக்கு மேல் காலை 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
பிப்.10 திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை வெள்ளி தேரோட்டம்
பிப்.11ல் தைப்பூச திருத்தேர் தேரோட்டம்
பிப்.14 மாலை தெப்பத்தேர் திருவிழா நடந்து அன்று இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா முடியும்.
பழனி மாவட்டம் - 𝐏𝐀𝐋𝐀𝐍𝐈 𝐃𝐈𝐒𝐓𝐑𝐈𝐂𝐓