Maki Reels

Maki Reels Entertainment Unlocked

28/05/2026

Varuven 😍

பார்க்க பாவமாக இருக்கிறேனா 🙄😒
28/05/2026

பார்க்க பாவமாக இருக்கிறேனா 🙄😒

காதல் என்றுபெயர் சூட்டியே.... 🫶 காலம் தந்த சொந்தம் இது.... ❤️
08/04/2025

காதல் என்று
பெயர் சூட்டியே.... 🫶
காலம் தந்த சொந்தம் இது.... ❤️

Hey minnale...... ⚡ En sakkarei.... ❤️
09/11/2024

Hey minnale...... ⚡ En sakkarei.... ❤️

அணைத்துக் கொண்டுஅருகில் இருப்பதுமட்டுமல்ல "காதல்",நினைத்துக் கொண்டுதொலைவில் இருப்பதும்கூட "காதல்" தான் ❤️Happy Morning 🌺...
08/11/2024

அணைத்துக் கொண்டு
அருகில் இருப்பது
மட்டுமல்ல "காதல்",

நினைத்துக் கொண்டு
தொலைவில் இருப்பதும்
கூட "காதல்" தான் ❤️

Happy Morning 🌺

துன்பங்கள் மட்டுமேநிறைந்த என்வாழ்க்கையில் எனக்குகிடைத்த முதல் மகிழ்ச்சிஉந்தன் அன்பு 💗
09/08/2024

துன்பங்கள் மட்டுமே
நிறைந்த என்
வாழ்க்கையில் எனக்கு
கிடைத்த முதல் மகிழ்ச்சி
உந்தன் அன்பு 💗

அடுக்கடுக்காக கட்டிவைத்த ஆசை மூட்டைகளைகொட்டி தீர்க்க காத்திருக்கிறேன்,உன் கண் அசைவுகாக 💓
02/08/2024

அடுக்கடுக்காக கட்டி
வைத்த ஆசை மூட்டைகளை
கொட்டி தீர்க்க காத்திருக்கிறேன்,

உன் கண் அசைவுகாக 💓

நான் உன்னை ரசிப்பதைஅறிந்து செய்வதறியாமல்நீ செய்யும் செயல்களே,என் காதல் பொக்கிஷங்கள் 💓
01/08/2024

நான் உன்னை ரசிப்பதை
அறிந்து செய்வதறியாமல்
நீ செய்யும் செயல்களே,

என் காதல் பொக்கிஷங்கள் 💓

உன் கரம் பிடிக்கநான் ஏங்கினேன்,ஒரு முறை அல்லஎல்லா நேரங்களிலும்எல்லா காலங்களிலும்எல்லா சூழ்நிலைகளிலும்எல்லா வயதிலும் 💓Lov...
31/07/2024

உன் கரம் பிடிக்க
நான் ஏங்கினேன்,

ஒரு முறை அல்ல
எல்லா நேரங்களிலும்
எல்லா காலங்களிலும்
எல்லா சூழ்நிலைகளிலும்
எல்லா வயதிலும் 💓

Lovely Morning 💞

உன் விரல் கோர்த்துநடக்கையில் என்னமோஇந்த உலகமே என்னைசுற்றி வருவதாய் எனக்குள்ஒரு மதிப்பு 💓
20/07/2024

உன் விரல் கோர்த்து
நடக்கையில் என்னமோ
இந்த உலகமே என்னை
சுற்றி வருவதாய் எனக்குள்
ஒரு மதிப்பு 💓

Address

Onnupuram

Alerts

Be the first to know and let us send you an email when Maki Reels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maki Reels:

Share