Karimangalam

Karimangalam Karimangalam

karimangalam | காரிமங்கலம் is city or taluk in Palacode in Dharmapuri District Tamilnadu state of India.


#பாலக்கோடு
#காரிமங்கலம்

17/11/2024
தர்மபுரி மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள...
09/10/2024

தர்மபுரி மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

எந்த கட்சிக்கு கிரிடிட் கிடைக்கும் என்பதை விட... தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் வினாடிக்கு 1.50 லட்சம...
04/10/2024

எந்த கட்சிக்கு கிரிடிட் கிடைக்கும் என்பதை விட...

தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. சேமிக்க முடியாமல் வீணாக கடலில் தான் கலக்கிறது. இந்த தண்ணீரை சேமிக்கும் வகையில், காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தலாம். விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயனுள்ள திட்டமாக இது இருக்கும். யாருக்கு கிரிடிட் கிடைக்குது என்பதில் கவனம் செலுத்துவதை விட, திட்டம் செயல்பாட்டுக்கு வர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்... #சாமானியன்!

தர்மபுரி மாவட்டத்தில் 17 ஜோடிகளுக்கு இலவச சீர் வரிசையுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு.  அறநிலைத்துறையை அணுகவும்!
03/10/2024

தர்மபுரி மாவட்டத்தில் 17 ஜோடிகளுக்கு இலவச சீர் வரிசையுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு. அறநிலைத்துறையை அணுகவும்!

தர்மபுரி தினமணி பத்திரிகையில் நிருபர் வேலை! விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் !
18/09/2024

தர்மபுரி தினமணி பத்திரிகையில் நிருபர் வேலை! விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் !

எங்க ஊர் தும்பள அள்ளி டேம்நிரம்பியது 🙏🙏🙏
01/09/2022

எங்க ஊர் தும்பள அள்ளி டேம்
நிரம்பியது 🙏🙏🙏

08/05/2022

தர்மபுரி மாவட்ட மக்களின் மிக முக்கியமான கோரிக்கையான நீர்ப்பாசன திட்டங்களை பற்றிய கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் M. K. Stalin மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் Durai Murugan அவர்களிடமும் முன்வைத்த தருமபுரி மாவட்ட எம்எல்ஏ S P Venkateshwaran PMK அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்.

|

Address

Karimangalam Dharmapuri District
Palakkodu
635111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karimangalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karimangalam:

Share

Category