17/01/2025
பாலக்கோடு ஸ்ரீ புதூர்பொன் மாரியம்மன் திருவிழா தேதி அறிவிப்பு :
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்ரீ புதுர் பொன்மாரியம்மன் திருவிழா வருகின்ற 10-02-25 முதல் 14-02-25 வரை நடைபெறும் இந்த முடிவை 12கிராம ஊர்கவுண்டர் மற்றும் மந்திரி கவுண்டர் முன்னிலையில் கோவில் தர்மகர்த்தா அவர்களால் அறிவிக்கப்பட்டது...