
27/06/2025
ஏங்ங்ங்க....
கூமாப்பட்டி என்னங்க கூமாப்பட்டி..
எங்க ஊரு போதுப்பட்டி
தெரியுமாங்க உங்களுக்கு..?!
மனஅழுத்தம் போக்கும் பாத அழுத்த தெரபி 16 வருடமாக போதுப்பட்டியில் சிறப்பாக சித்திரசேகர் நடத்திவருகிறார்…
அந்த பக்கம் தென் மேற்கு போனா திருமூர்த்தி மலை கோவிலும்,டாமும் இருக்கு... பக்கத்திலேயே மாசானியம்மனும், ஏழுமலையானும் இருக்கிறார்கள்…
அப்படியே கொஞ்சம் மேல அந்தப் பக்கம் போனா ஆழியார் டாம்,
வால்பாறை இருக்கு...
அப்படியே அங்கிட்டு கீழ வந்து திரும்புனா அமராவதி டாம்,
அது பக்கத்துல பெரிய முதலை பண்ணை...
அப்படியே கொஞ்ம் மேல போன காந்தலூர்,சின்னார்,மூணார்னு சுற்றுலா தளம்...
நேரா இங்கிட்டு Topslip ,
ஆணைமலை வனப்பகுதி, கொஞ்சமா வடக்க போனா
சில்லென்ற கோவை,
பொள்ளாச்சி அப்படியே கிழக்க போனா சண்முகநதில குளிச்சுட்டு பாத்தா பழநி முருகன் கோவில்...
அப்படியே தெக்கால பாத்தா வரதமாநதி அணைக்கட்டு ….
அங்கிருந்து மேல குளு குளு கொடைக்கானல்….
கண்ணுக்கு எட்டுன தூரம் வரை மலைகளும்,மரங்களும்,
தோட்டங்களும்,காடுகளும் செழுமையான வளமான சுற்று சூழல், பச்சை பசேல்னு குளு குளுனு ஊர் அமைப்பு...
தேங்காய் தண்ணி மாதிரி குடி தண்ணீர்,
சுத்தமான காற்று,
அன்பான மனிதர்கள்,
ஆரோக்கியமான உணவுகள்...
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..
ஏங்ங்ங்க வாங்க எங்க ஊரு போதுப்பட்டிக்கு……!
😁❤❤
Follow👉 பழனி மாவட்டம் - 𝐏𝐀𝐋𝐀𝐍𝐈 𝐃𝐈𝐒𝐓𝐑𝐈𝐂𝐓 🦚🐓🙏 for more updates
---------------------------------------------
Advertisement📢 PrommoHub Palani
📞 88255 16550
---------------------------------------------