12/03/2026
இதில் ஒன்று கூட தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லை.
#பழனி-யின் அவலம் இதன்மூலம் தெரிகிறது.
ஏற்கனவே திண்டுக்கல் அருகே #நிலக்கோட்டை_சிப்காட் உள்ளது அதிமுக ஆட்சியில் அமைத்தார்கள்.இந்த சிப்காட் மூலம் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தான் பயன்.
#பழனி & #ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் வாழ்நாள் முழுவதும் வெளியூர் தான் வேலைக்கு செல்ல வேண்டுமா!..
#கள்ளிமந்தையம் அருகே சிப்காட் அமைப்பதை தடுத்து நிறுத்திய பா.ஜ.க😡 ஆனால் அவர்கள் வட மாநிலங்களில் அணைத்து ஊர்களில் தொழிற்பேட்டை அமைத்து உள்ளார்கள்.
இதே போல சிட்கோ அமைப்பதை தடுத்து நிறுத்தியது பா.ஜ.க😡.
காரணம் விவசாயம் நிலங்கள் மற்றும் குளங்கள் உள்ள பகுதி ஆனால் விவசாயம் செய்ய தண்ணீர் கூட இல்லை 😔 சரி பழனி வடக்கு பகுதியில் வறண்டு கிடக்கும் நிலங்கள் தான் அங்கு மாற்றி அமைக்க வலியுறுத்தினார்களா இந்த பா.ஜ.க அதுவும் இல்லை.
தி.மு.க அரசும் நிதி ஒதுக்கியது சிப்காட் & சிட்கோ அமைக்க அந்த நிதி மூலம் வேறு பகுதியில் விவசாயம் பாதிக்கப்படாதவாறு அமைத்திருக்கலாம் கடந்த ஐந்தாண்டுகளில் அதையும் மறந்து விட்டார்கள் இந்த தி.மு.க .
காரைக்குடி,இராசிபுரம்,நாகை,விருதுநகர் மற்றும் விழுப்புரம் போன்ற சிறிய ஊர்களில் நியோ டைடல் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்கள் இதிலும் #பழனி ஒதுக்கி விட்டார்கள்.
சில பேர் சொல்வார்கள் சிப்காட் மற்றும் சிட்கோ அமைத்தால் ஊர் சுடுகாடு ஆகி விடும் என்று இவர்களுக்கு அறிவுகுறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு தொழிற்பேட்டை பகுதிகளில் அமைக்கப்படும் தொழிற்சாலை பொருத்தே இவர்கள் சொல்லுவது பொருந்தும் ஆனால் ஜவுளி, எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், உணவு மற்றும் விவசாயம் சார்ந்த பல தொழிற்சாலை #மாசு விளைவிக்காது.
🙏
fans I.P.Senthilkumar MABL MLA R Sakkarapani M. K. Stalin Udhayanidhi Stalin Narendra Modi TRB Rajaa பழனி மாவட்டம் - 𝐏𝐀𝐋𝐀𝐍𝐈 𝐃𝐈𝐒𝐓𝐑𝐈𝐂𝐓