NSPMediaPalani

NSPMediaPalani Freelancer Service

*இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?*இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை: பணி: லோக்கல் பேங்க் ஆபிசர் (...
11/08/2026

*இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?*

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை:

பணி: லோக்கல் பேங்க் ஆபிசர் (250 காலியிடங்கள்)

காலியிடங்கள்

தமிழ்நாடு - 100

கர்நாடகா - 50 மகாராஷ்டிரா - 50

குஜராத் - 50

சம்பளம்: மாதம் ரூ.48,480 to ரூ.85,920

வயதுவரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

(எஸ்சி, எஸ்சி, ஓபிசி பிரிவினர். மாற்றுத்திறனாளி களுக்கு சலுகை உண்டு)

தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம்!

தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு, நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம் ரூ.850 (Online)
SC, ST மாற்றுத்திறனாளி: ரூ.175

விண்ணப்பிக்கும் முறை: www.iob.bank.in

முழு விவரங்களை அறிய: www.iob.bank.in/en/careers

ஆன்லைனில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.08.2026

Discover Indian Overseas Bank diverse range of banking products and services to fulfill your financial needs and secure your future. Click now for exclusive benefits!

Address

Palani
624601

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSPMediaPalani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share