94 Memes

94 Memes 94 Memes
(1)

30/04/2025

இந்துக்களை குறிவைத்து தாக்குதல்
நடத்தபட்டதா...

25/04/2025

We need aarambam re release 2026

25/04/2025

போர்னு சொல்லி ரெண்டு நாளா உருண்டுட்டு இருக்கானுங்க…

28/08/2024
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில்வீரப்போராளி திரு அர்ஜின் சம்பத் அவர்கள்கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்தார்கள்...
27/08/2024

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில்
வீரப்போராளி திரு அர்ஜின் சம்பத் அவர்கள்
கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்தார்கள்...

Palani Hills - Nature and Wildlife
19/07/2024

Palani Hills - Nature and Wildlife

பழனி MLA அவர்களே....இது பழனி பேருந்து நிலையமா..?இல்லை அணைவரும் தங்கும் மடமா...?                            பழனி பேருந்து...
23/04/2024

பழனி MLA அவர்களே....

இது பழனி பேருந்து நிலையமா..?
இல்லை அணைவரும் தங்கும் மடமா...?

பழனி பேருந்து நிலையத்தில்..
முதியோர்கள்,
சாமியார்கள்,
வடக்கர்கள்,
திருநங்கைகள்,
மனநலம் பாதிக்கப்பட்டோர்கள்,
பிச்சைகாரர்கள்,
குரவன் குரத்திகள்,
ஆக்கிரமிப்பு வியாபாரிகள்...
என100க்கும் மேற்பட்டோர் வருட கணக்கில் பேருந்து நிலையத்தில் தங்கி வருகின்றனர்...மேலும் அங்கேயே மலம் ஜலம் கழிக்கிறார்கள்...
இதனால் உள்ளூர் வெளியூர் பயணிகள் மிகவும் சிறமபடுகிறார்கள்.முகம் சுழுக்கிறார்கள்..
மேலும் இரவு நேரங்களில் மது போதையில் சிலர் பிரச்சனையில் ஈடுபடுகின்றனர் மற்றும் திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றது..

பழனி MLA அவர்களே.. திமுக ஆட்சியில் கட்டபட்ட இந்த பேருந்து நிலையம் தற்போது மடமாக மாறிவிட்டது.எனவே பழனி பேருந்து நிலையத்தை மீட்டு.. மீண்டும் பயணிகள் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என்று பழனி மக்கள் கோரிக்கை வைக்கின்றோம்..

பழனிக்கு MLA ஆக எல்லா தகுதியும் உள்ளவர் இவர்தான்..ஏன்னா தினமும் பழனி நியூஸ்ல வராரு..
09/02/2024

பழனிக்கு MLA ஆக எல்லா தகுதியும் உள்ளவர் இவர்தான்..ஏன்னா தினமும் பழனி நியூஸ்ல வராரு..

பழனி வாழ் சகோதரர்களே...நீங்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்தவராக இருந்தாலும் சரி...நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் சரி.....
30/01/2024

பழனி வாழ் சகோதரர்களே...

நீங்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்தவராக இருந்தாலும் சரி...
நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் சரி..

பழனியை சுற்றி சுமார் 30 பள்ளிவாசல்கள் மற்றும் 10 தர்காக்கள் இருக்கின்றன...
இதில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் ,
எந்த சாதியைச் சார்ந்தவர்களும், எந்த இனம், மொழியை சார்ந்தவர்களும் ,உள்ளே வரலாம். சுற்றிப் பார்க்கலாம்...

பள்ளிவாசல்கள் வெளியிலேயே பெரிய தொட்டியில் தண்ணீர் வைத்திருக்கிறோம்...
தர்காக்களில் சமைத்து சாப்பிட இடம் வைத்திருக்கிறோம்...
பள்ளிவாசல்களில் இமாம்கள் தொழ வைக்கிற இடம் வரை வந்து நீங்கள் பார்த்துவிட்டு போகலாம்..தர்கா முழுவதும் உள்ளே போய் பார்க்கலாம்..நீங்கள் விரும்பினால் அல்லாஹ்வை வேண்டலாம். வேண்டாமலும் இருக்கலாம்..இதில் கட்டாயம் ஏதுமில்லை..

பழனி முஸ்லீம் நண்பர்கள்
அன்போடு உங்களை அழைக்கிறோம்.....

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஸ்ரீமதி உட்பட..

மைதீன் பாட்சா

Address

Palani
624601

Website

Alerts

Be the first to know and let us send you an email when 94 Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

வரதமாநதி அணை

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம்,பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ளது வரதமா நதி அணை. கொடைக்கானல் வட்டத்திலுள்ள வடகவுஞ்சி மலைக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பொய்யா வெளிப்பகுதியிலும், வடகவுஞ்சி மலைக் கிராமத்தின் வடபகுதியில் உள்ள மேல் பள்ளம் பகுதியிலும் உருவாகும் ஒடைகள் (இணையும்) கூட்டாறு என்ற இடத்தில் இணைந்து நதியாகி மேற்கு நோக்கி சுமார் 19 கி.மீ.தூரம் ஓடி வரதா பட்டிணம் என்ற இடத்தில் சவரி குன்றுக்கும், தட்டைப்பாறைக்கும் இடையில் வரதமா நதியின் குறுக்கே 1978ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது வரதமா நதி அணை.

சிறப்பு:

இந்த அணை அய்யம்புள்ளி, ஆயக்குடி, பழனி, பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களின் சுமார் 1750 ஹெக்டேர் (4325 ஏக்கர்) நிலங்களுக்கு பாய்ச்சல் ஆதாரமாகிறது. இந்த அணையின் உபரி நீர் வரத்தாறு என்ற பெயரில் வடக்காக ஓடி சண்முகா நதியுடன்கலக்கிறது. இந்த அணையிலிருந்து பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் சேமிப்புக் கிடங்கில் தேக்கி வைத்து குடிநீர் வினியோகிக்கப் படுகிறது.