Kadal Osai FM 90.4 CR

Kadal Osai FM 90.4 CR Official page of Kadal Osai 90.4 CR
Delcared as Lead CRS by Ministry of Information and Broadcasting, Aspirants shall contact 7094439991

உலக வானொலி தின கொண்டாட்டம்
13/02/2025

உலக வானொலி தின கொண்டாட்டம்

13/02/2025
10/02/2025

நூறு வயது! நூறு முகங்கள்!

08/02/2025

இன்று (08.02.2025) நடைபெற்ற புதிய பாம்பன் இரயில் பால திறப்பு விழாவிற்கான இரண்டாம் கட்ட ஒத்திகை

03/02/2025

இராமேஸ்வரம் வந்தா இந்த இடத்த மிஸ் பண்ணிடாதீங்க!

இன்று 78வது நிறுவன தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை சுற்றி பாக்கலாம் வாங்க!...

01/02/2025

புதிய பாம்பன் இரயில் பாலத்தை கடந்து சென்ற முதல் கப்பல்!

நேற்று (31.01.2025) இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலமான பாம்பன் புதிய இரயில் பாலத்தை கடந்து சென்ற முதல் கப்பல் என்ற வரலாற்று பெருமை பெற்றது இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்.

31/01/2025

புதிய பாம்பன் இரயில் பால திறப்பு விழா ஒத்திகை

14/01/2025

பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக பாம்பன் வீதிகளை அலங்கரித்துள்ள வண்ணமயமான கோலங்கள்

14/01/2025

06/01/2025

தனுஷ்கோடி கரைவலை மீனவர்கள் வலையில் டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

28/12/2024

வீட்டின் பூஜை அறையில் கேப்டன் அவர்களின் புகைப்படம்!

கேப்டனின் தீவிர ரசிகரின் பாசமழை!

24/12/2024

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் நடைபெற்று வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

20/12/2024
15/12/2024

பாம்பன் வார சந்தையில் மின்னல் வேகத்தில் சமோசா தயாரிக்கும் இளையான்குடி சகோதரர்கள்

Address

Railway Feeder Road
Pamban
623521

Alerts

Be the first to know and let us send you an email when Kadal Osai FM 90.4 CR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category