Motivational quotes

Motivational quotes வாழ்க்கையில் கல்வி மிகவும் முக்கியமானது
(1)

27/12/2023

2023 இல் நீங்க மறக்கனும்னு நினைக்கின்ற விஷயம் என்ன..??

2024 இல் நீங்க எடுக்கப்போற தீர்மானம் ( RESOLUTION) என்ன...??

சொல்லுங்க கேட்போம்...❤️

15/12/2023

இல்ல தெரியாமதான் கேக்குறன்

வீட்ல இருந்தாதான் என்ன பண்றனு கேக்குறாங்கனு பார்த்தா

Facebook வந்தும் என்ன பண்ற கேக்குற ...

நீ என்ன பண்றனு உன்கிட்ட என்னிக்காச்சும் கேட்ருப்பனா

சொல்லு ...

ஏன் எப்பவும் அடுத்தவன் என்ன‌ பண்றானு கேட்டுட்டேதான் இருக்கனும்னு சட்டமா என்ன ...

Develop your skills to achieve in the world
07/12/2023

Develop your skills to achieve in the world

30/11/2023

எனது
முகநூல் பக்கத்தில்
பயணிக்கும்

உங்களில் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும்
என்று நம்புகிறேன்.

எனது
முகநூலில்
உள்ள ஒவ்வொரு நண்பர்களையும் நான் அறிந்திருக்கிறேன்.

நீங்கள்
வெறும் எண்ணிக்கைக்குரியவர்கள் மட்டுமல்ல.

என்
வாழ்விலும்
மிகவும் முக்கியமானவர்கள்.

நாம்
இந்த
முகநூலில் வெறும் லைக்குகளை தவிர்த்து
அதை
விட
அதிகமாக
பேச முடியுமா... என்று எதிர்பார்க்கிறேன்

இப்போது
பதிவிடும்
இந்த
பதிவை
யார் படிக்கிறார்கள் யார் படிக்கவில்லை என்பதை
அறிய
ஒரு
சிறிய
சமூக பரிசோதனை.

மேலும்,
இந்த
பதிவை
கடைசி வரைக்கும் படித்தால்,

பதிவை படித்தவர்கள்
ஒரு வார்த்தையில கமெண்ட் பண்ணுங்க.

உதாரணமாக ஏதோ
ஒரு இடம்,
ஒரு பொருள்,
ஒரு நபர்,
ஒரு தருணம், ஏதோ
ஒரு அடையாளம் அதில்
நீங்கள்
என்னை எவ்வாறாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்
என்று
அறிந்து
கொள்ள பேருதவியாய் இருக்கும்.

பிறகு
இந்த
பதிவை காப்பி பேஸ்ட்
செய்து உங்கள் பக்கத்தில்
பதிவிடுங்கள்
(பகிர வேண்டாம்).

நானும் உங்கள் பக்கத்திற்கு சென்று உங்களை நினைவூட்டும் ஒரு வார்த்தையை கமெண்டாக பதிவு செய்கிறேன்.

காப்பி பேஸ்ட் செய்து
உங்கள் முகநூல்
பக்கத்தில் பதிவிட
நேரம் இல்லை என்றால்
தயவு செய்து கமெண்ட் செய்ய வேண்டாம்.

ஏனென்றால் அவ்வாறு
செய்தால்
இந்த சோதனை
வெற்றிபெறாது
என்பது என் எண்ணம்.

இந்த பதிவை இந்த
வரி வரைக்கும் வாசித்தீர்கள்
என்றாலே என் வார்த்தைக்கு
மதிப்பளிக்கிறீர்கள்
என்று பொருள் அதற்காக
என் அன்பின் வாழ்த்துக்கள்

யார் தங்கள் நேரத்தை எனக்காக செலவழித்தார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் உறவுகளே❤️🙏
வாழ்த்துக்கள் ..l

அன்புடன்
Your wisher

01/11/2023

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

31/10/2023
30/10/2023

அம்மா தான் எல்லாம்

30/10/2023

Everyone has struggles in life so you need to patient in your life.

25/08/2023

Pls tell me which post I would share?

17/08/2023

I hope all doing well, here I want to say everyone heartfelt thank you to join with us

Address

Panchkula

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motivational quotes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category