18/08/2022
காமராஜரின் அரசியல் மாணவர்களில் ஒருவரான ஐயா நெல்லை கண்ணனின் மறைவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
தாமிரபரணி தமிழில் அவர் ஆற்றிய உரைகள் உற்சாகமளிப்பவை.
இன்ப தமிழுக்கு இவர் மறைவு பேரிழப்பு.