ottangadu_info

ottangadu_info Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ottangadu_info, Media, OTTANGADU, Pattukkottai.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விழாக்கால சிறப்பு ரயில் திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் 28/08/2023 முதல் 12/...
02/08/2023

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விழாக்கால சிறப்பு ரயில் திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் 28/08/2023 முதல் 12/09/2023 வரை வாரந்தோரும் திங்கள் எர்ணாகுளத்திலிருந்தும் செவ்வாய் வேளாங்கண்ணியில் இருந்தும் புதிய சிறப்பு இரயில் இயக்கப்பட இருக்கிறது அதற்கான கால அட்டவணை....

விரைவில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம்...🚌📢தமிழ்நாட்டில் மொத்தம் 10 புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நி...
16/12/2022

விரைவில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம்...🚌📢
தமிழ்நாட்டில் மொத்தம் 10 புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் மேலாண்மை துறை சார்பில்
115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அந்த 10 ல் ஒன்று பட்டுக்கோட்டையும் இடம் பெற்றுள்ளது...


நாளை மறுநாள் ஞாயிறு (23.10.22) அன்று சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.. பட்டுக்கோட்...
21/10/2022

நாளை மறுநாள் ஞாயிறு (23.10.22) அன்று சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.. பட்டுக்கோட்டை,ஒட்டங்காடு, பேராவூரணி பகுதிகளில் வசிக்கும் சென்னையில் இருந்து வரும் பயனாளர்கள்
பயன் படுத்திக் கொள்ளவும்...

   வாக்கெடுப்பில் கலந்து வாக்களித்த அனைத்து இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🤝🙏
02/09/2022


வாக்கெடுப்பில் கலந்து வாக்களித்த அனைத்து இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🤝🙏

27/08/2022
இந்தியாவின் வாட்டர் வாரியர் இறுதிச்சுற்று   நம் பேராவூரணி அருகில் உள்ள நம் பகுதி மற்றும் நமது சுற்றுவட்டார பகுதிகளில் உள...
25/08/2022

இந்தியாவின் வாட்டர் வாரியர் இறுதிச்சுற்று

நம் பேராவூரணி அருகில் உள்ள நம் பகுதி மற்றும் நமது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை மீட்டெடுத்த சமூக ஆர்வலர் திரு நிமல் ராகவன் அவர்களை பரிந்துரைத்துள்ளது என்பதை உங்களுக்குச் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.பரிந்துரைக்கப்பட்டார்களில் இவர் மட்டுமே நம் தமிழகத்தை சேர்ந்தவர் .
மேலும் இளம் வயதில் இவருடைய சாதனை வளரும் இளைஞர்களுக்கு ஓர் ஊந்தலை ஏற்படுத்தும் இவர் பெரும் வாக்குகளின் எண்ணிக்கையில் இறுதிச்சுற்று தேர்வு தீர்மானிக்கப்படும் இணைப்பை பயன்படுத்தி சமூக ஆர்வலர் நிமல் ராகவன் அவர்கலுக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பி. எஸ்.வாக்களிக்க,ஒரு OTP உருவாக்கப்படும் உங்கள் உஸ்பேம் கோப்புறையில் otp உள்ளதா எனப் பார்க்கவும்.

கீழே இருக்க லிங்கை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டுகிறோம்
.👇.
https://campaign.thebetterindia.com/indiaswaterwarrior/

*பயணிகளின் கனிவான கவனத்திற்கு...*ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு *சென்னை- திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி* ...
21/07/2022

*பயணிகளின் கனிவான கவனத்திற்கு...*

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு *சென்னை- திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி* தடத்தில் விரைவு ரயில் இயங்க உள்ளது...

புதன்கிழமை தோறும் இரவு 7-05 மணிக்கு செகந்திராபாத்தில் கிளம்பி வியாழன் காலை 9-30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து பின்னர் அங்கிருந்து 9-45 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மாலை 3.15 மணிக்கு வந்து பின் 3.25 க்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு பட்டுக்கோட்டை- காரைக்குடி வழி இராமேஸ்வரம் சென்றடைய உள்ளது. மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.50 க்கு இராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி பிற்பகல் 3.15மணிக்கு திருவாரூர் வந்து பின்னர் 3.25 க்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேர்கிறது. அதன் பின்னர் இரவு 10.10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் வண்ணம் நேரம் அமைந்துள்ளது.

ஒட்டங்காடு KK நகரில் உள்ள  குடியிருக்கும் பழங்குடியின பள்ளிமாணவர்கள் மேல்படிப்பை தொடர முடியாமல் தவிர்த்து கொண்டு இருந்தவ...
30/06/2022

ஒட்டங்காடு KK நகரில் உள்ள குடியிருக்கும் பழங்குடியின பள்ளிமாணவர்கள் மேல்படிப்பை தொடர முடியாமல் தவிர்த்து கொண்டு இருந்தவர்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்கினார் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS ஒட்டங்காடு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏

Address

OTTANGADU
Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ottangadu_info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ottangadu_info:

Share

Category