இந்து மகா சமுத்திரம்

இந்து மகா சமுத்திரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இந்து மகா சமுத்திரம், News & Media Website, Pattukkottai.

05/02/2025
11/10/2024

ஆமை வடிவ சிறிய காரை தயாரித்து நானோ என பெயரிட்டு எளிய மக்களின் பயன்பாட்டுக்கு தருமாறு டாடாவுக்கு அறிவுரை கூறியவர் ஜீமான்.

ஆந்திர அரசியலிலும் ஒரு மன்சூர் அலிகான் 😄😄
25/09/2024

ஆந்திர அரசியலிலும் ஒரு மன்சூர் அலிகான் 😄😄

அரவிந்தசாமி போல மாப்பிள்ளை வேண்டும் என கேட்கும் பெண்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தால் அப்படி கேட்கமாட்டார்கள். தி...
21/09/2024

அரவிந்தசாமி போல மாப்பிள்ளை வேண்டும் என கேட்கும் பெண்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தால் அப்படி கேட்கமாட்டார்கள். திரையில் பார்க்கும் எனது சுபாவம் வேறு‌.
எவ்வளவு பக்குவமான யதார்தமான பேச்சு !
அதுபோல் சினிமா நடிகனின் பின்னால் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கும் செருப்படி கொடுத்துள்ளார்.
அரவிந்தசாமி அழகானவர் மட்டும் அல்ல அறிவாளியும் கூட !

19/09/2024

இஸ்லாமியர்கள் துப்பி கொடுப்பார்கள் என்ற வதந்தியை பரப்பிய கூட்டம் தான் கொழுப்பில் லட்டு தயாரித்து பக்தர்களை ஏமாற்றி இருக்கிறது.

18/09/2024

உலகில் ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் மிகப்பெரிய மூடநம்பிக்கை நிகழ்வு மீலாது நபி கொண்டாட்டம்.

18/09/2024

சங்கி என்பவன் யார் என்றால் விஜய்யை ஜோசப் விஜய் என்பான். ஆனால் அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என கதறுவான்.

பெரியார் கடவுளை இல்லை என்று சொன்னவர். சரி விடு அது அவருக்கும் கடவுளுக்கும் உள்ள பிரச்சனை.அவர் மனிதனை மதி என்றார் அதனால்த...
17/09/2024

பெரியார் கடவுளை இல்லை என்று சொன்னவர். சரி விடு அது அவருக்கும் கடவுளுக்கும் உள்ள பிரச்சனை.
அவர் மனிதனை மதி என்றார் அதனால்தான் அவரை நாங்கள் போற்ற வேண்டியதாக இருக்கிறது !

பாபர் மசூதி வழக்கில் இறுதி சமரச தீர்ப்பு தவறானது. இது அநீதி என இந்திய அளவில் குரல் கொடுத்த ஒரே ஆண்மகன் திருமாவளவன். சசிக...
14/09/2024

பாபர் மசூதி வழக்கில் இறுதி சமரச தீர்ப்பு தவறானது. இது அநீதி என இந்திய அளவில் குரல் கொடுத்த ஒரே ஆண்மகன் திருமாவளவன்.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற போது முதல் ஆளாக போயஸ் கார்டன் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர் திருமாவளவன் .
தமிழகத்தில் ஆகப்பெரிய கட்சியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வருவது மிக்க மகிழ்ச்சி என்று கூறினார் .
சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தனக்கு கிடைத்த சீட்டுகளை இஸ்லாமியர் மற்றும் உயர் ஜாதி பிற்படுத்தப்பட்டவர் ஆகியோருக்கு பிரித்து கொடுத்தார். கட்சி பொறுப்புகளிலும் அனைத்து சாதியினரையும் இடம் பெற செய்தார் ‌.
திருமாவளவன் ஏதோ ஒரு சிறிய ஜாதி கட்சியின் தலைவராக அடையாளம் காண்பது தவறு . அவர் பரந்த சிந்தனை கொண்டவர் . எல்லா சமூகங்களுக்குமான தலைவர்
இப்போது கூட அதே சமூக நீதி சிந்தனையுடன் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறிய கட்சிகளுக்கும் அங்கீகாரம் வேண்டும் அவர்களுக்கும் ஆட்சியிலும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்கிறார் இது ஒன்றும் தவறான விஷயம் இல்லை .
எல்லோருக்காகவும் பேசும் திருமாவளவனை புகழாவிட்டாலும் பரவாயில்லை.
இகழாமல் ஆவது இருக்க வேண்டும் !

13/09/2024

தமிழர்களே கவனியுங்கள்! அன்னப்பூர்ணா சீனிவாசனுக்கே இந்த நிலை என்றால் இவர்கள் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால் சாமானியனின் நிலை?

10/09/2024

நியாயமற்ற கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் போராடினால் அரசு செவிசாய்க்க கூடாது. ஏனெனில் இங்கு குறைந்த சம்பளத்திலாவது அரசு பணி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தகுதியுடைய லட்சக்கணக்கான பேர் காத்திருக்கின்றனர். அரசு வரி மூலம் ஈட்டும் வருவாயை அரசு ஊழியர்களுக்கு மட்டும் செலவிட்டு விட்டு மற்றுமுள்ள சாமானிய மக்களுக்கு அரசு என்ன செய்துவிட முடியும் ? உதாரணத்திற்கு டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு தகர கொட்டகைகள் வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றனர் ‌. அவர்கள் விளைவித்த நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி போவது தொடர்கதையாக நடந்து வருகிறது .
அரசு ஊழியர்களின் நலனை மட்டுமே கணக்கில் கொண்டு மாநிலத்தில் உள்ள ஏனைய பிரிவினரை கண்டு கொள்ளாமல் போனால் அதைவிட துரோகம் எதுவும் இருக்கமுடியாது !

Address

Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்து மகா சமுத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share