Sri Rama Rajyam YouTube News

Sri Rama Rajyam YouTube News Honest politics is true spirituality

21ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் விநாயகர் சதுர்த்தியை வீதியில் கொண்டாடி மகிழ்வோம்!21ஆம் தேதி வியாழக்கிழமை மா...
19/09/2023

21ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் விநாயகர் சதுர்த்தியை வீதியில் கொண்டாடி மகிழ்வோம்!

21ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3:30 மணிக்கு பட்டுக்கோட்டை காசாங்குளம் சிவன் கோவில் வாசலில் இருந்து 51 விநாயகர் சிலை உடன் மிக பிரமாண்டமான ஹிந்து சமுதாய சமத்துவ வீர விநாயகர் ஊர்வலம்.

பட்டுக்கோட்டையில் 51 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை வருகின்ற 21ஆம் தேதி ஹிந்து சமுதாய சமத்துவ ஊர்வலம்.

தினத்தந்தி நிர்வாகிகள் எடிட்டர் நிருபர் அனைவருக்கும் நன்றி.

19/09/2023

நமது முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருவிழா நல்வாழ்த்துக்கள்

நமது தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறை நிர்வாகிகளின் நேரடி அழைப்பாக ஏற்று!!!

அனைவரும் வருகின்ற 21ஆம் தேதி பட்டுக்கோட்டை காசாங்குளம் சிவன் கோவில் வாசலில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்படும் இந்து சமுதாய சமத்துவ வீர வெற்றி விநாயகர் ஊர்வலத்தில் அவசியம் பங்கேற்க வேண்டுகிறேன்.

21ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் விநாயகர் சதுர்த்தியை வீதியில் கொண்டாடி மகிழ்வோம்!21ஆம் தேதி வியாழக்கிழமை மா...
18/09/2023

21ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் விநாயகர் சதுர்த்தியை வீதியில் கொண்டாடி மகிழ்வோம்!

21ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3:30 மணிக்கு பட்டுக்கோட்டை காசாங்குளம் சிவன் கோவில் வாசலில் இருந்து 51 விநாயகர் சிலை உடன் மிக பிரமாண்டமான ஹிந்து சமுதாய சமத்துவ வீர விநாயகர் ஊர்வலம்.

18/09/2023

பட்டுக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா SKS SKU சகோதரர்கள் அன்னதானம்

18/09/2023

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தூய்மை பணியை சிறப்பாக மேற்கொண்ட பட்டுக்கோட்டை நகராட்சிக்கு நன்றி.
https://youtu.be/QSG7bJSCz68?si=rqnpcSL7SbLxUcbz

பட்டுக்கோட்டையில் 51 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை வருகின்ற 21ஆம் தேதி ஹிந்து சமுதாய சமத்துவ ஊர்வலம். தினத்தந்தி நிர...
18/09/2023

பட்டுக்கோட்டையில் 51 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை வருகின்ற 21ஆம் தேதி ஹிந்து சமுதாய சமத்துவ ஊர்வலம்.

தினத்தந்தி நிர்வாகிகள் எடிட்டர் நிருபர் அனைவருக்கும் நன்றி.

17/09/2023

இன்றைய தலைமுறை !
நாளைய சரித்திரம்!!

பட்டுக்கோட்டை ராஜபாளையத்தெரு காளியம்மன் கோவில் எதிரில்
ஸ்ரீ ராஜ கணபதி பிரதிஷ்டை.

வருகின்ற 21ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு ஸ்ரீ ராஜகணபதி ஹிந்து சமுதாய சமத்துவ விநாயகர் ஊர்வலம் புறப்படும்.

17/09/2023

வீடுகள்தோறும் விநாயகர் வீதியிலே ஒற்றுமை இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு 50 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை மண் சிலைகள் பட்டுக்கோட்டையில் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Address

Pattukkottai
614601, 614602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Rama Rajyam YouTube News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share