TN 46 AMN

TN 46 AMN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TN 46 AMN, News & Media Website, Brahmarishi malai adivram,Elambalur, near selam state highway., Perambalur.

பெரம்பலூரில் பட்டப் பகலில் இளைஞர் படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது
07/08/2022

பெரம்பலூரில் பட்டப் பகலில் இளைஞர் படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது

03/08/2022
03/08/2022

*கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு சப்பரத் திருவிழா அணைக்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்கரை பகுதியில் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் முதலாம் ஆண்டு ஆடி 18 சப்ரத் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு தலைமை கொறடா கோ.வி. செழியன் கலந்து கொண்டார்.

Address

Brahmarishi Malai Adivram,Elambalur, Near Selam State Highway.
Perambalur
621212

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN 46 AMN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share