
16/03/2025
INNOVA CRYSTA காரை தட்டி சென்றது வல்லம் டேவிட் உடையார் மாடு
கல்லக்குடியில் (15.03.2025 ) அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாண்டு முதல் பரிசு INNOVA CRYSTA காரை வெற்றிப்பெற்றது தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டேவிட் உடையார் மாடு 💥
Follow & Support:
🐂