18/06/2026
Episode-3
விஜயநகர வீழ்ச்சி
1646-ல் பேரரசு வீழ்ந்தபோது, தென்னாட்டின் நிலை என்ன ஆனது? 🏛️ வீழ்ந்த கோட்டைகளும், சிதைந்த கனவுகளும்!
1649-ல் நடந்த இந்த வரலாற்றுப் போர், செஞ்சி மற்றும் ரஞ்சன்குடியின் தலைவிதியை எப்படி மாற்றியது?
யானைகள், குதிரைகள் என ரஞ்சன்குடி கோட்டையை கைப்பற்ற முற்றுகையிட்ட முகலாய படை. வரலாற்று நிகழ்வுகளின் நேரடி அனுபவம்.
வாள், தூசி, ரத்தம்! இறுதியில் ரஞ்சன்குடியின் உச்சியில் பறந்தது முகலாயக் கொடி..
ரஞ்சன்குடியின் வரலாறு தொடரும்..
Follow for new Episode to watch recent episodes our Live Perambalur Page..📌
less