Sri Dhiya Pathippagam

Sri Dhiya Pathippagam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Dhiya Pathippagam, Book & Magazine Distributor, Perambalur.

ஹாய் ப்ரெண்ட்ஸ் நம்ம ஶ்ரீ தியா பதிப்பகத்தின் வெளியீடு👇மதியின் இதய மலரே - Rs. 320பூவிதழ் தே(தீண்)டும் வண்டாய் - Rs. 330பு...
23/01/2025

ஹாய் ப்ரெண்ட்ஸ்
நம்ம ஶ்ரீ தியா பதிப்பகத்தின் வெளியீடு👇
மதியின் இதய மலரே - Rs. 320
பூவிதழ் தே(தீண்)டும் வண்டாய் - Rs. 330
புத்தகம் வாங்க விரும்புவோர் கீழே இருக்கின்ற நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்👇
9092476306 / 8508939542

ஹாய் மக்களே...எல்லோரும் எப்படி இருக்கீங்க?!கலைச்செல்வன் - தேன்மொழியை மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க இந்த...
24/12/2024

ஹாய் மக்களே...

எல்லோரும் எப்படி இருக்கீங்க?!
கலைச்செல்வன் - தேன்மொழியை மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க இந்த சென்னை புத்தக கண்காட்சிக்கு புத்தகமாக வராங்க. எல்லோரும் புக் வாங்கி படிங்க.

48 - வது சென்னை புத்தக கண்காட்சி
(27/12/2024 முதல் 12/01/2024 வரை)

ஶ்ரீ தியா பதிப்பகத்தின் வெளியீடு👇
பூவிதழ் தே(தீண்)டும் வண்டாய்! - Rs. 330.

புத்தகம் கிடைக்கும் இடம் :

பிரியா நிலையம்
ஸ்டால் எண் 215, 216.
ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்,
சென்னை.

என்றும் பிரியமுடன்,
சந்தியா ஶ்ரீ.

ஹாய் மக்களே,அனைவரும் நலமா?! ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு சந்தோசமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வந்திருக்கேன்.என்னுட...
10/06/2024

ஹாய் மக்களே,

அனைவரும் நலமா?! ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு சந்தோசமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வந்திருக்கேன்.

என்னுடைய அப்பாவின் நீண்டநாள் கனவு, ஒரு பதிப்பகம் தொடங்க வேண்டும் என்பதுதான். அதை இன்று நிஜமாகிருக்கு. "ஶ்ரீ தியா பதிப்பகம்" சொந்தமாக தொடங்கி இருக்கேன்.

ஶ்ரீ தியா பதிப்பகத்தின் முதல் வெளியீடு, "மதியின் இதய மலரே!" நாவல் வழியாக உங்களைச் சந்திக்க வருகிறேன்.

இதற்கு முதல் காரணமாக இருந்த Priyanga Natchimuthu அக்காவிற்கு நன்றி. அவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இன்று என்னால் இதை செய்திருக்க முடியாது.

அடுத்ததாக, சஷ்ரியா தான் பேஜ் கவர் ரெடி பண்ணிக் கொடுத்தது. நிஜமாகவே என் எண்ணத்தின் பிரதிபலிப்பை அப்படியே புகைப்படமாக மாற்றி இருக்கிறாள். ரொம்ப தேங்க்ஸ் செல்லம்.

வாசகர்களாகிய நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு மழலை தன் முதலடி எடுத்து வைப்பது போல உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறேன்.

Pen to publish க்கு எழுதிய நாவல் தான், "மதியின் இதய மலரே!" இந்த படைப்பை திருத்திய Sarojini Srinivasan and Viji அக்கா இருவருக்கும் நன்றி. செவ்வி proof reading and editing team க்கு நன்றி.

"மதியின் இதய மலரே மலரே!" - 320 + கொரியர் சார்ஜ் 40.

அடுத்த வாரத்தில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். புத்தகம் வாங்க விரும்பும் நபர்கள், 7826928403, 8508939542 நம்பருக்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்.

என்றும் பிரியமுடன்
சந்தியா ஶ்ரீ

Address

Perambalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Dhiya Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share