இரட்டை சகோதரிகள் சோழதேசம்

  • Home
  • India
  • Peravurani
  • இரட்டை சகோதரிகள் சோழதேசம்

இரட்டை சகோதரிகள் சோழதேசம் Travel Vlog, Personal Vlog, Kovil Function, வரலாற்று வீடியோ, Promotion Video, Content Creator,

 #நாச்சியார்_நல_சங்கம் சோழதேசம் பேராவூரணி மாநில அளவிலான மூன்றாம் ஆண்டு பெண்கள் கபாடி போட்டிக்கு வருகை தரும்  #அனைத்து_சி...
27/05/2025

#நாச்சியார்_நல_சங்கம் சோழதேசம் பேராவூரணி மாநில அளவிலான மூன்றாம் ஆண்டு பெண்கள் கபாடி போட்டிக்கு வருகை தரும்
#அனைத்து_சிறப்பு_விருந்தினர்களே..!!! வருக.! வருக.!!

27/05/2025

வீரத்தமிழ்ப் பேரரசு மருதுபாண்டியர்.... இரட்டை சகோதரிகள் சோழதேசம்

21/05/2025

சாதி தாகம் தீர்க்காததை
உன் மோர்த் தாகம் தீர்க்கும் பரதேசி யாரே என ஆறத் தழுவினார் சின்ன மருது பாண்டியர்

அனைவரும் கல்யாணத்துக்கு வந்துடுங்கோ,இடம் : மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்..                  இரட்டை சகோதரிகள் சோழதேசம்
19/04/2025

அனைவரும் கல்யாணத்துக்கு வந்துடுங்கோ,

இடம் : மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்..

இரட்டை சகோதரிகள் சோழதேசம்

இதுல ஒரு நம்பர் இல்லை எந்த நம்பர் னு கமெண்ட் பண்ணுங்க..   #புதிர்
30/03/2025

இதுல ஒரு நம்பர் இல்லை எந்த நம்பர் னு கமெண்ட் பண்ணுங்க..

#புதிர்

 #நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்று முதல் காப்பு கட்டுதல் நிகழ்வோடு திருவிழா ஆரம்பம்... ...
30/03/2025

#நார்த்தாமலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்று முதல் காப்பு கட்டுதல் நிகழ்வோடு திருவிழா ஆரம்பம்...

#திருவிழா #கோவில்

29/03/2025

இருநூறு வருட முன்னே - மத நல்லிணக்கம் கொண்டவரே !
எங்கள்
மருது பாண்டியர் மன்னவரே !

29/03/2025

வீரமுன்னா வீரம் இது விண்ணைத் தொடும் வீரம் மானமுள்ள மானம் இது மருது சீமை மானம் !

அரண்மனையில் பிறப்பவர்கள் எல்லாம் மன்னர்கள் இல்லை ;  அதற்கான தகுதியோடு உருவாகி , வாழ்ந்து ,வீரமரணம் அடைபவர்களே மன்னர்கள் ...
29/03/2025

அரண்மனையில் பிறப்பவர்கள் எல்லாம் மன்னர்கள் இல்லை ; அதற்கான தகுதியோடு உருவாகி , வாழ்ந்து ,வீரமரணம் அடைபவர்களே மன்னர்கள் !!!
Kings are not borne; they evolve !!!
#மாமன்னர்கள்_மருதுபாண்டியர்கள் ❤️❤️

#ஸ்ரேஷ்தா_நாச்சியார்

Address

Peravurani

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+916382250096

Website

Alerts

Be the first to know and let us send you an email when இரட்டை சகோதரிகள் சோழதேசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share