Crime Reporter Arul

Crime Reporter Arul News tamilnadu....✍️✍️✍️

28/03/2026
            Udhayanidhi Stalin Hilights
11/03/2026

Udhayanidhi Stalin Hilights

  Pro Pudukkottai       Hilights
11/03/2026

Pro Pudukkottai Hilights

பேராவூரணி பகுதியில் விவசாயி வயிற்றில் அடிக்கும் ஶ்ரீ விக்னேஷ்வரா டிரைடர்ஸ் தனியார் உரக்கடை...!பேராவூரணி_விக்னேஷ்வரா_டிரை...
11/02/2026

பேராவூரணி பகுதியில் விவசாயி வயிற்றில் அடிக்கும் ஶ்ரீ விக்னேஷ்வரா டிரைடர்ஸ் தனியார் உரக்கடை...!

பேராவூரணி_விக்னேஷ்வரா_டிரைடர்ஸ்
தனியார் உரக்கடையில் விவசாயிகளுக்கு விற்கப்பட்ட பொருட்களுக்கு முறையான பில்களை வழங்குவதில்லை என்றும் பேராவூரணி பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், பேராவூரணி சில பகுதிகளில் விவசாயிகள் உரம் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகின்றனர்..!
போதுமான அளவு உரங்களை இருப்பு வைக்க திட்டமிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.

உரங்களின் கிடைக்கும் தன்மை மற்றும் அதன் விற்பனையை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முன்வரவேண்டும்.!
Hilights

Crime Reporter Arul ✍🏻

05/02/2026

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கட்டையங்காடு பகுதியில் கனிமவளகொல்லை....!
゚viralvideo Hilights Udhayanidhi Stalin M. K. Stalin

ஒரே திருட்டு கேள்வி கேட்டல் ஒரே உருட்டு துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் கொள்ளை போகும் பேரூராட்சி நிதி..!
01/02/2026

ஒரே திருட்டு கேள்வி கேட்டல் ஒரே உருட்டு துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் கொள்ளை போகும் பேரூராட்சி நிதி..!

Address

Peravurani
614 804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crime Reporter Arul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share