PERAI 24x7

PERAI 24x7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PERAI 24x7, Digital creator, Peravurani.

பேராவூரணியில் விவசாய சங்க சார்பில் உலகத் தேங்காய் தின திருவிழா மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
03/09/2026

பேராவூரணியில் விவசாய சங்க சார்பில் உலகத் தேங்காய் தின திருவிழா மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

விற்பனைக்கு : ஹோட்டல் டேபிள்,  சேர், தொடர்புக்கு:  +91 99448 14726
22/08/2026

விற்பனைக்கு : ஹோட்டல் டேபிள், சேர், தொடர்புக்கு: +91 99448 14726

நமது தானாண்மை நாட்டார் சமூகத்திற்கான திருமண தகவல் இணையதளம் www.thaanaanmainaduvaran.com
20/08/2026

நமது தானாண்மை நாட்டார் சமூகத்திற்கான திருமண தகவல் இணையதளம் www.thaanaanmainaduvaran.com

பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் பேராவூரணி ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடு...
15/08/2026

பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் பேராவூரணி ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் இன்று ஆகஸ்ட் 15 அன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மாபெரும் சேதுபாவா
சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சிவகாமி ஜூவல்லர்ஸ் T.சாமியப்பன் தலைமை வைத்தார்.

சங்கத்தின் சாசன தலைவர் ஆசிரியர் சி. பன்னீர்செல்வம் முன்னிலை
வகித்தார் சங்கத்தின் செயலாளர் இன்ஜினியர் எஸ் பிரசாந்த் அனைவரையும் வரவேற்றார் விழாவில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்
என். அசோக்குமார் தஞ்சை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் ஏனாதி
எஸ் மதன் பேராவூரணி அதிமுக ஒன்றிய கழக செயலாளர் திரு கோவி இளங்கோ பேராவூரணி விநாயகா ஜுவல்லர்ஸ் திரு இ வி சந்திரமோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.



கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்ள வந்த சுமார் 317 பயனாளர்கள் கலந்து கொண்டனர்

இதில் 31 பயனாளர்கள் கண் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேராவூரணி சட்டமன்ற அலுவலகத்தில் 80 ஆவது சுதந்திர தின நன்னாளில்  சட்டமன்ற உறுப்பினர் நான் அசோக் குமார் அவர்கள் கொடியேற்றி...
15/08/2026

பேராவூரணி சட்டமன்ற அலுவலகத்தில் 80 ஆவது சுதந்திர தின நன்னாளில் சட்டமன்ற உறுப்பினர் நான் அசோக் குமார் அவர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳

பேராவூரணி அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
14/08/2026

பேராவூரணி அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கீரமங்கலம் அரசு பள்ளி மாணவிகளின் அசாத்திய சாதனை
13/08/2026

கீரமங்கலம் அரசு பள்ளி மாணவிகளின் அசாத்திய சாதனை

தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை பேராவூரணி நகர இளைஞரணி சார்பில் நடத்தப்படும் மாபெரும் ரத்த தான முகாம்   ...
13/08/2026

தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை பேராவூரணி நகர இளைஞரணி சார்பில் நடத்தப்படும் மாபெரும் ரத்த தான முகாம் ❤️🔥

Address

Peravurani
614804

Website

Alerts

Be the first to know and let us send you an email when PERAI 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share