This is not Munnar...
It is our Theni District the Hidden paradise Meghamalai...
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனியில் பேருந்து மீது பைக் மோதிய தீ விபத்தில் ...
ஆரம்பத்திலேயே தீயை அனைத்திருக்க முடியும் என்று இந்த காணொளியை பார்த்தால் தெரிகிறது.
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வெறிநாய் கடித்து 15பேருக்கு மேல் மருத்துவமனையில் அனுமதி !
Periyakulam News - பெரியகுளம் செய்திகள் District Collector Theni தங்கதமிழ்செல்வன் Tiger Media
மழையால் ஆட்டுக்கு கூடிய மவுசு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்!
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
பெரியகுளம் அடுக்கம் சாலையில் மண் சரிவு !
பெரியகுளம் - கொடைக்கானல் மலைப்பாதையில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனி அருகே பைக் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்தது!
Periyakulam News - பெரியகுளம் செய்திகள் #VelmuruganBus #Theni #MaduraiTOcumbum #PrivateBus #Fire
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பைக்குகள் திருடு !
வெளியான சிசிடிவி காட்சிகள்!
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T.கள்ளிப்பட்டி உள்ள வீட்டில் ரகசிய அறை ஏற்ப்படுத்தி புகையிலையை பதுக்கிய நபர் !
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தில் குட்கா, கூலிப், பான்மசாலா பெட்டிக்கடையில் விற்பனை !
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் ஆன்லைனில் 500 ரூபாய்க்கு போலியாக தங்கம் வாங்கி விற்பனை!
சதுரங்க வேட்டை பாணியில் மோசடி !
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனி மாவட்டம் போடியில் ஆறு கிலோ கஞ்சா கடத்திய இளைஞர்கள்!
Periyakulam News - பெரியகுளம் செய்திகள்
தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் ஏமாற்றிய பெண் !
Periyakulam News - பெரியகுளம் செய்திகள் Theni District Police District Collector Theni